அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பதிவுசெய்தலும் இயக்குதலும்

AdSenseஸிற்குப் பதிவுசெய்தல்

AdSense கணக்கை உருவாக்கி இயக்குவதற்கு பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:

கணக்கிற்குப் பதிவு செய்து செயல்படுத்துவதற்கான படிகளைக் காட்டும் வரைபடம்.

1. AdSense கணக்கை உருவாக்குதல்

AdSenseஸில் வெற்றிபெற, பார்வையாளர்களை ஈர்த்து விளம்பரங்களைப் பார்க்க வைக்கும் வகையில் சுவாரஸ்யமான அசல் உள்ளடக்கம் உங்கள் வலைத்தளத்தில் உள்ளது என்பதை உறுதிசெய்யவும். AdSense கணக்கை உருவாக்குவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

AdSenseஸிற்குப் பதிவு செய்யுங்கள்

கவனத்திற்குBlogger போன்ற AdSense பார்ட்னர் அல்லது YouTubeஐ நீங்கள் பயன்படுத்தினால், பொருந்தக்கூடிய வகையில் Blogger அல்லது YouTube Studio மூலம் AdSense அல்லது YouTubeக்கான AdSenseஸுக்குப் பதிவுசெய்ய வேண்டும். ஏனெனில் இந்தத் தயாரிப்புகள் வெவ்வேறு செயல்முறைகளைப் பின்பற்றுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு, வலைப்பதிவில் விளம்பரப்படுத்துதல் (Blogger) அல்லது பேமெண்ட்டுகளுக்கு YouTubeக்கான AdSense கணக்கை அமைத்தல் (YouTube) என்பதைப் பாருங்கள்.

2. AdSense கணக்கை இயக்குதல்

உங்கள் AdSense கணக்கை இயக்குவதற்கு இந்தச் செயல்களை நிறைவுசெய்யவும்:

3. உங்கள் பேமெண்ட் தகவல்களும் வலைதளமும் மதிப்பாய்வு செய்யப்படும் வரை காத்திருத்தல்

உங்கள் பேமெண்ட் தகவல்கள் சரியானதுதான் என்பதை உறுதிப்படுத்த அவற்றை மதிப்பாய்வு செய்வோம். உங்கள் வலைதளம் AdSense திட்டக் கொள்கைகளுடன் இணங்குகிறதா என்பதை அறிய அதை முழுமையாக மதிப்பாய்வு செய்வோம்.

மதிப்பாய்வை முடித்ததும் கணக்கின் இயக்க நிலை பற்றிய விவரங்களை மின்னஞ்சலில் அனுப்புவோம். இதற்கு வழக்கமாகச் சில நாட்களே ஆகும். ஆனால் சில சமயங்களில் 2 முதல் 4 வாரங்கள் வரை ஆகலாம்.

4. விளம்பரங்களைக் காட்டத் தொடங்குதல்

AdSense கணக்கு முழுமையாக இயக்கப்பட்டுவிட்டது எனில் நீங்கள் விளம்பரங்களைக் காட்டத் தொடங்கலாம். உங்கள் வலைதளத்தில் விளம்பரங்களை அமைப்பது எப்படி என்பதை அறிக.

உங்கள் AdSense கணக்கைப் பயன்படுத்துவதற்கு உதவ, AdSense வழிகாட்டியைப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம்.

உங்கள் AdSense கணக்கை எங்களால் இயக்க முடியவில்லை எனில்:

சில சந்தர்ப்பங்களில் உங்கள் AdSense கணக்கை எங்களால் இயக்க இயலாது. அதற்கான காரணத்தைப் பொறுத்து கணக்கை இயக்கும் செயல்முறையை உங்களால் மீண்டும் தொடங்க முடியும். கூடுதல் விவரங்களுக்கு, AdSenseஸால் உங்கள் கணக்கை இயக்க முடியவில்லையெனில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பாருங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8586466287660761678
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false