வணிகத்திற்கு Gmailலைப் பயன்படுத்துதல்

உங்கள் பிசினஸிற்காக Google Workspace கணக்கை அமைக்கும்போது Gmailலைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

பிசினஸிற்கு Gmailலைப் பயன்படுத்த விரும்பினால் தனிப்பட்ட Google கணக்கைவிட Google Workspace கணக்கைப் பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கக்கூடும்.

Google Workspaceஸிற்குப் பதிவு செய்தல்

பிசினஸ் மின்னஞ்சல் முகவரி: உங்கள் டொமைன் பெயரில் பிரத்தியேக மின்னஞ்சல் முகவரியைப் பெறலாம்

உங்கள் மின்னஞ்சல் முகவரியில் உள்ள @gmail.com என்பதற்குப் பதிலாக, உங்கள் டொமைன் பெயரை மாற்றி தொழில்முறை ரீதியிலான மின்னஞ்சல் முகவரிகளை (எ.கா. yourname@example.com) உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் உருவாக்கி வழங்கலாம். உங்கள் டொமைன் பெயரில் பிரத்தியேக மின்னஞ்சல் முகவரி இருப்பதால் வாடிக்கையாளர் நம்பிக்கையை மேம்படுத்தலாம் மற்றும் குழு அஞ்சல் பட்டியல்களை (எ.கா. sales@yourcompany) உருவாக்கலாம். மேலும் அறிக:

உங்கள் குழுவை நிர்வகித்தல்: உங்கள் நிறுவனத்தில் யாரெல்லாம் சேரலாம் என்பதைத் தேர்வுசெய்யலாம்

நிறுவனத்தில் யாரைச் சேர்ப்பது யாரை அகற்றுவது என்பதைக் கட்டுப்படுத்துவதோடு எங்களின் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு தொடர்பான ஆபத்துகளையும் தவிர்க்கலாம். மேலும் அறிக:

கூட்டுப்பணி: உங்கள் குழுவினருடன் இணைந்து பணியாற்றலாம்

ஒரு பிரதிநிதியைச் சேர்த்து உங்கள் சார்பாக உங்கள் Gmail கணக்கில் இருந்து மெசேஜ்களைப் படிக்கலாம் அனுப்பலாம் நீக்கலாம். எதிர்காலத்தில் குறிப்பிட்ட நேரத்திலும் தேதியிலும் மின்னஞ்சல்களை அனுப்பும்படி அமைக்கலாம். மேலும் அறிக:

மீட்டிங்குகள்: உரையாடல் மற்றும் வீடியோ உரையாடல்களுடன் மின்னஞ்சலை இணைக்கலாம்

இன்பாக்ஸில் இருந்தபடியே மின்னஞ்சல்கள், உரையாடல்கள், Google Meet அழைப்புகள் ஆகியவற்றுக்கு இடையே மாறலாம். மேலும் அறிக:

சேமிப்பகம்: அதிகச் சேமிப்பிடம் கிடைக்கும்

நிறுவனக் கணக்கில் சேமிப்பகம் தீர்ந்துவிட்டால் உங்கள் சேமிப்பகத்தைக் காலியாக்கலாம் அல்லது அதிகச் சேமிப்பகத்தைப் பெறுவதற்கான விருப்பங்களை ஆராயலாம்.

Gmail உடன் வரும் சேமிப்பகம் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17812944809890186994
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false