Docsஸை Microsoft Wordக்கு மாற்றுதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

கடந்த காலத்தில், Microsoft Wordன் நுகர்வோர் பதிப்பை நீங்கள் அலுவலகத்திற்கு வெளியே பயன்படுத்தியிருக்கலாம். இப்போது உங்களிடம் Google Docs உள்ளது. அதை உங்கள் புதிய சொற்செயலியாகப் பயன்படுத்தத் தொடங்குவதற்கான சில குறிப்புகள் இதோ:

Docsஸைப் பெறுதல்: docs.google.com | Android ஆப்ஸ் | iOS ஆப்ஸ்

கவனத்திற்கு: ஒப்பீடுகள் Microsoft Office 2010, 2013, 2016 ஆகிய பதிப்புகளின் அடிப்படையிலானவை.

மேலோட்டமான ஒப்பீடு

Expand allஅனைத்தையும் விரிவாக்கு  |  எல்லாம் சுருக்கு

Wordல்... Docsஸில்...*
Microsoft SharePoint அல்லது OneDriveவைப் பயன்படுத்தி ஆவணங்களைப் பகிர்தல்
Docsஸில் இருந்து ஆவணத்தைப் பகிர்தல்
  1. கம்ப்யூட்டரில் Google Drive, Docs, Sheets அல்லது Slidesஸிற்குச் செல்லவும்.
  2. பகிர வேண்டிய ஃபைலைக் கிளிக் செய்யவும்.
  3. பகிர் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.

 

மேலும் விவரங்களுக்கு, Docsஸைத் தொடங்கவும். 

Word பயனர்களுடன் உங்கள் ஆவணத்தைப் பகிரவும்

  1. ஆவணத்தில் கோப்பு > இணைப்பாக மின்னஞ்சல் அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. 'இதாக இணை' என்பதன் கீழ் Word, PDF போன்ற வடிவமைப்பைத் தேர்வுசெய்யவும்.
  3. மின்னஞ்சல் முகவரி, தலைப்பு, மெசேஜ் ஆகியவற்றை உள்ளிடவும்.
  4. அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

 

மேலும் விவரங்களுக்கு Microsoft Office கோப்புகளில் Wordஐப் பார்க்கவும்.

Word Onlineனில் நிகழ்நேரத்தில் கூட்டுப்பணியாற்றவும்
Docsஸில் நிகழ்நேரத்தில் கூட்டுப்பணியாற்றவும்

ஆவணத்தை நீங்கள் பகிரும்போது மாற்றும் அனுமதி கொண்டவர்கள் அவர்களுக்கு இருக்கும் அணுகலின் அடிப்படையில் ஆவணத்தைத் திருத்தலாம், கருத்துகளைச் சேர்க்கலாம், பணிகளை ஒதுக்கலாம்.

  • மாற்றங்களைக் கண்காணிக்க மேல் வலதுபக்கம் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்யவும்.கீழ்நோக்கிய அம்புக்குறி காட்டப்படும் மெனுவிலிருந்து பயன்முறையை பரிந்துரைத்தல் என்பதற்கு அமைக்கவும்.
  • கருத்தைச் சேர்க்க மற்றும் ஒதுக்க:
  1. கம்ப்யூட்டரில் ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. நீங்கள் கருத்திட விரும்பும் உரை, படங்கள், கலங்கள் அல்லது ஸ்லைடுகளை ஹைலைட் செய்யவும்.
  3. கருத்தைச் சேர்க்க கருவிப்பட்டியில் கருத்தைச் சேர் கருத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் கருத்தை உள்ளிடவும்.
  5. கருத்து தெரிவி என்பதைக் கிளிக் செய்யவும்.

 

SharePoint அல்லது OneDriveவில் பதிப்பு வரலாற்றை அணுகுதல்
Docsஸில் பதிப்பு வரலாற்றை அணுகுதல்
  1. In Drive, open your file.
  2. Click Fileand thenVersion historyand thenSee version history.
  3. Click a timestamp to see a previous version of the file. Below the timestamp, you’ll see:
    • Names of people who edited the document.
    • A color next to each person’s name. The edits they made appear in that color.
  4. (Optional) To revert to this version, click Restore this version.

மேலும் விவரங்களுக்கு உங்கள் Drive கோப்புகள் மற்றும் கோப்புறைகளுக்கான மாற்றங்களைக் காணவும்.

 

ஆவணத்தில் மாற்றங்களை ட்ராக் செய்தல்
பரிந்துரைகளையும் கருத்துகளையும் தெரிவிக்கவும்

ஆவணத்தில் பரிந்துரைகளைத் தெரிவித்தல்

1. மேல் மூலையில் பரிந்துரைத்தல் பயன்முறையைத் தேர்ந்தெடுத்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். இது  சின்னத்திலும் காட்டப்படக்கூடும்.
2. மாற்றத்தைப் பரிந்துரைக்க ஆவணத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென நீங்கள் நினைக்கும் இடத்தில் பரிந்துரையை உள்ளிட்டால் போதும். உங்கள் பரிந்துரைகள் புதிய வண்ணத்தில் தோன்றும், மேலும் நீக்குவதற்கோ மாற்றியமைப்பதற்கோ நீங்கள் குறிக்கும் உரை அடித்தம் செய்யப்படும். ஆனால் இது ஆவணத்தின் உரிமையாளர் பரிந்துரையை அங்கீகரிக்கும் வரை நீக்கப்படாது.
3.

ஆவணத்தின் உரிமையாளருக்கு உங்கள் பரிந்துரைகள் அடங்கிய ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். அவர் எந்தவொரு பரிந்துரையையும் கிளிக் செய்து ஏற்கலாம் Checkmark / நிராகரிக்கலாம் மூடு.

Suggest edits.

ஆவணத்தில் கருத்துகளைச் சேர்த்து ஒதுக்குதல்

  1. Docs, Sheets அல்லது Slidesஸில் நீங்கள் கருத்து தெரிவிக்க விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. கருத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பெட்டியில் உங்கள் கருத்தை உள்ளிடவும்.
  4. (விரும்பினால்) உங்கள் பணியையோ கருத்தையோ குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்ப வேண்டுமெனில் ப்ளஸ் (+) குறியைத் தொடர்ந்து அவரது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். உங்கள் விருப்பப்படி எத்தனை பேரை வேண்டுமானாலும் சேர்க்கலாம். உங்கள் கருத்தும் கோப்பிற்கான இணைப்பும் அடங்கிய மின்னஞ்சல் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்படும்.
  5. (விரும்பினால்) கருத்தை குறிப்பிட்ட ஒருவருக்கு ஒதுக்க வேண்டுமெனில் 'இவருக்கு ஒதுக்கு' பெட்டியில் டிக் செய்யவும்.
  6. கருத்து தெரிவி/ஒதுக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
Word ஆவணத்தைத் திறத்தல்
Word ஆவணத்தைத் திறத்தல்
  1. Driveவில் Word கோப்பினை இருமுறை கிளிக் செய்யவும்.

    கோப்பின் மாதிரிக்காட்சி காட்டப்படும்.

  2. மேற்பகுதியில் உள்ள Google Docsஸில் திற என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் அசல் Microsoft Office கோப்பில் சேமிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு Microsoft Office கோப்புகளில் பணிபுரிதல் என்பதைப் பார்க்கவும்.

 

OneDriveவில் உள்ள ஆவணத்தை ஆஃப்லைனில் அணுகுதல்
OneDriveவில் உள்ள ஆவணத்தை ஆஃப்லைனில் அணுகுதல்
  1. Google ஆவணம் ஆஃப்லைன் நீட்டிப்பை நிறுவவும்.
  2. Driveவில் அமைப்புகள் and thenஅமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஆஃப்லைன் பிரிவில் ஆஃப்லைனில் இருக்கும்போது Google கோப்புகளை உருவாக்கலாம், சமீபத்திய கோப்புகளைத் திறக்கலாம், திருத்தலாம் என்பதற்கு முன் உள்ள பெட்டியை டிக் செய்யவும்.
  4. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. கோப்பினை வலது கிளிக் செய்து ஆஃப்லைனில் கிடைக்கும் என்பதை இயக்கவும்.

உங்கள் டெஸ்க்டாப்பிலிருந்தோ மொபைலிலிருந்தோ ஆஃப்லைன் கோப்புகளை அணுகுவது பற்றி அறிய இணையம் இன்றிச் சேமிக்கப்பட்ட Drive கோப்புகளை அணுகுதல் என்பதைப் பார்க்கவும்.

SharePoint அல்லது OneDriveவில் தானாகவே ஆவணத்தைச் சேமிக்கவும் அல்லது AutoRecoverரை இயக்கவும்
Driveவில் ஆவணத்தைத் தானாகவே சேமித்தல்
நீங்கள் பணிபுரியும் போது உங்கள் ஆவணம் Driveவில் தானாகவே சேமிக்கப்படும். எனவே நீங்கள் சேமி என்பதைக் கிளிக் செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஆவணத்தில் படங்களைச் செருகுதல்
ஆவணத்தில் படங்களைச் சேர்த்தல்

உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து படங்களை ஆவணத்தில் இழுத்து விடலாம். அல்லது செருகுand thenபடம் என்பதைக் கிளிக் செய்து, Google Drive, Google Photos, இணையம் மற்றும் பலவற்றிலிருந்து படத்தைத் தேர்வுசெய்யலாம். Docsஸில் படங்களைச் செதுக்கலாம், வண்ணத்தை மாற்றலாம் அல்லது ஆய்வுக் கருவியைப் பயன்படுத்திப் படங்களுக்கான பரிந்துரைகளைப் பெறலாம். படங்களைச் சேர்த்தல் மற்றும் திருத்துதல் குறித்து மேலும் அறிக.

ஆவணத்தில் பட வாட்டர்மார்க்கையும் சேர்க்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, பட வாட்டர்மார்க்கைச் சேர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

ஆவணத்தில் Excel விளக்கப்படத்தைச் சேர்த்தல்
உங்கள் ஆவணத்தில் Sheets விளக்கப்படத்தைச் சேர்க்கவும்
  1. Sheetsஸில் நகலெடுக்க விரும்பும் விளக்கப்படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. மேல் வலதுபக்கம் உள்ள மேலும் and thenவிளக்கப்படத்தை நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. Docsஸில் வலது கிளிக் செய்துand thenஒட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
  4. ஒட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு விளக்கப்படங்களைச் செருகுதல் & திருத்துதல் என்பதைப் பார்க்கவும்.

Note: The instructions in this guide are primarily web only.

 


Google, Google Workspace, and related marks and logos are trademarks of Google LLC. All other company and product names are trademarks of the companies with which they are associated.

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9906212344260745686
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false