கடைசியாகப் புதுப்பித்தது: ஜூலை 31, 2024
Google தயாரிப்புகளைப் பயன்படுத்தும் அனைவருக்கும் நல்ல அனுபவத்தைத் தொடர்ந்து வழங்க எங்கள் கொள்கைகளும் வழிகாட்டுதல்களும் உதவுகின்றன. எங்களின் Google Business Profile கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்திற்குமான இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
முக்கியம்: மீறல்கள் நடந்தால், உள்ளடக்கம் காட்டப்படுவதைத் தடுக்கவோ சுயவிவரம் அல்லது வணிகர் கணக்கிற்கான அணுகலைக் கட்டுப்படுத்தவோ தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.
- Google Business Profile கொள்கைகள் குறித்த அறிமுகம்
- பிசினஸ் தகுதிநிலையும் உரிமையும்
- Googleளில் உங்கள் பிசினஸைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்
- தடைசெய்யப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கம்
- ஆதரிக்கப்படும் நாடுகள் அல்லது பிராந்தியங்கள்
- படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான கொள்கைகள்
- இடுகைகளுக்கான உள்ளடக்கக் கொள்கைகள்
- பிசினஸ் இணைப்பிற்கான கொள்கைகளும் வழிகாட்டுதல்களும்
- தயாரிப்பு அனுமதிகளைப் புரிந்துகொள்ளுதல்
- API கொள்கைகள்
- மூன்றாம் தரப்பினர் தொடர்பான கொள்கைகள்
- வலைதள உருவாக்கக் கருவி தொடர்பான கொள்கைகள்
உங்கள் சுயவிவரத்திற்குத் தொடர்புடைய தரவை அணுகுதல் (EEA பயனர்களுக்கு மட்டும்)
ஏற்கெனவே Google Business Profile உதவி மையத்தின் மூலமோ Google Business Profile APIகள் மூலமோ கிடைக்காத பிசினஸ் தரவைப் பெறுவதற்கான புதிய கோரிக்கையைச் சமர்ப்பிக்க, பிசினஸ் பயனரின் தரவை அணுகுவதற்கான கோரிக்கைப் படிவத்தின் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளவும்.