Google Searchசிற்கு வெளியே கிடைக்கும் உள்ளடக்க அகற்றுதல் விருப்பங்கள்

எங்களின் தயாரிப்பு மற்றும் உள்ளடக்கக் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தைத் தேடல் முடிவுகளில் இருந்து Google அகற்றும். எங்கள் கொள்கைகளை மீறாத உள்ளடக்கத்தை தேடல் முடிவுகளில் இருந்து நீங்கள் அகற்ற விரும்பினால், வேறு சில வழிகள் உள்ளன. 

உள்ளடக்கத்தை மூல இணையப் பக்கத்தில் இருந்து அகற்றுதல்

பொதுவாக, மூல இணையப் பக்கத்தில் இருந்து உள்ளடக்கத்தை அகற்றுவதுதான் உங்களுக்கான சிறந்த வழியாகும்.

இணையதள உரிமையாளரைத் தொடர்புகொள்ளுதல்

தேடல் முடிவுகளில் உள்ளடக்கம் காட்டப்படுவதை எங்களால் தடுக்க முடியும் என்றாலும் அதை ஹோஸ்ட் செய்யும் இணையதளங்களில் இருந்து அதை அகற்ற முடியாது. உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவது தளத்தின் உரிமையாளர். தளத்தின் உரிமையாளரைத் தொடர்புகொள்வதுதான் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான சிறந்த வழியாகும். இணையதள உரிமையாளரைத் தொடர்புகொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் தளத்தில் இருந்து உள்ளடக்கத்தை அகற்றுதல்

 படம் உங்கள் தளத்தில் இருந்தால் Google Search முடிவுகளில் அந்த உள்ளடக்கம் காட்டப்படுவதைத் தடுப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சமூக வலைதளங்களில் பதிவேற்றிய உள்ளடக்கத்தை அகற்றுதல்

பெரும்பாலான சமூக வலைதளங்கள், படத்தை அகற்றுவதற்கான தங்களின் கொள்கைகளிலும், உள்ளடக்கத் தனியுரிமை மற்றும் கணக்கு மீட்டெடுப்பு செயலாக்கங்களிலும் அதற்கான உதவித் தகவல்களைக் கொண்டிருக்கும்.

Google Searchசில் இருந்து இணைய முடிவுகளை அகற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
12919032761674283033
true
உதவி மையத்தில் தேடுக
false
true
true
true
true
true
100334
false
false
false
false