கடைசியாகப் புதுப்பித்தது: ஜூலை 28, 2023
Google தயாரிப்புகளைப் பயன்படுத்தும் அனைவருக்கும் நல்ல அனுபவத்தைத் தொடர்ந்து வழங்க எங்கள் கொள்கைகளும் வழிகாட்டுதல்களும் உதவுகின்றன.எங்களின் Google Business Profile கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்திற்குமான இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
முக்கியம்: மீறல்கள் நடக்கும்போது, உள்ளடக்கம் காட்டப்படுவதைத் தடுக்கவோ சுயவிவரம் அல்லது வணிகர் கணக்கிற்கான அணுகலைக் கட்டுப்படுத்தவோ தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.
- Google Business Profile கொள்கைகள் குறித்த அறிமுகம்
- பிசினஸ் தகுதிநிலையும் உரிமையும்
- Googleளில் உங்கள் பிசினஸைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்
- தடைசெய்யப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கம்
- ஆதரிக்கப்படும் நாடுகள் அல்லது பிராந்தியங்கள்
- படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான கொள்கைகள்
- இடுகைகளின் உள்ளடக்கக் கொள்கைகள்
- மெசேஜிங் வழிகாட்டுதல்கள்
- பிசினஸ் இணைப்பிற்கான கொள்கைகளும் வழிகாட்டுதல்களும்
- தயாரிப்பு அனுமதிகளைப் புரிந்துகொள்ளுதல்
- API கொள்கைகள்
- மூன்றாம் தரப்பினர் தொடர்பான கொள்கைகள்
- வலைதள உருவாக்கக் கருவி தொடர்பான கொள்கைகள்