அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

வாய்ப்புகள் மற்றும் பரிசோதனைகள்

மேம்படுத்துதல்: வாய்ப்புகளைக் கண்டறிந்து பரிசோதனைகளை இயக்குதல்

உங்கள் AdSense கணக்கின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான அனைத்துத் தகவல்களும் மேம்படுத்துதல் பக்கத்தில் உள்ளன. செயல்திறனை மேம்படுத்துவதற்கான பிரத்தியேகப் பரிந்துரைகளையும் உங்கள் தளத்திற்கான சிறந்த முடிவுகளை எடுக்க உதவுவதற்கான A/B பரிசோதனைகளையும் இது வழங்குகிறது.

மேம்படுத்துதல் பக்கத்தில் பின்வரும் பக்கங்களைப் பார்ப்பீர்கள்:

  • வாய்ப்புகள் — உங்கள் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய பிரத்தியேகப் பரிந்துரைகளைக் கண்டறியலாம். வாய்ப்புகள் குறித்து மேலும் அறிக.
  • பரிசோதனைகள் — உங்கள் AdSense கணக்கிலிருந்து A/B பரிசோதனைகளை நேரடியாக உருவாக்கலாம் இயக்கலாம் பகுப்பாய்வு செய்யலாம். பரிசோதனைகள் குறித்து மேலும் அறிக.
    • தானியங்கு மேம்பாடு — உங்களுக்காக மேம்படுத்தலுக்கான பரிசோதனைகளை இயக்க Googleளை அனுமதிக்கும். தானியங்கு மேம்பாடு குறித்து மேலும் அறிக.
  • லேப்ஸ் — புதிய அம்சங்கள் பரவலாகக் கிடைக்கும் முன்பு அவற்றைக் கண்டறியுங்கள். லேப்ஸில் புத்தம் புதிய விளம்பர வடிவங்களிலிருந்து பரிசோதனை அம்சங்கள் வரை எது வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் கருத்தை எப்போதும் வரவேற்கிறோம். AdSense லேப்ஸ் குறித்து மேலும் அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2374962185392033725
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false