அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடலுக்கான விளம்பரங்கள்

தேடலுக்கான AdSense (AFS: AdSense for Search)

தேடலுக்கான AdSense (AFS) என்பது ஒரு Google தயாரிப்பு ஆகும். இது Google Search மற்றும் ஷாப்பிங் விளம்பரங்கள் மூலம் உங்கள் வலைதளத்தை மேம்படுத்தவும் கூடுதல் வருவாய் ஈட்டவும் உதவுகிறது. தேடலுக்கான AdSense என்பது AdSense தயாரிப்புகளில் ஒன்றாகும். உள்ளடக்கத்திற்கான AdSenseஸுடன் கூடுதலாகத் தேடலுக்கான AdSenseஸையும் பயன்படுத்தி உங்கள் தேடல் முடிவுகளின் பக்கங்கள், வலைதளத்தின் உள்ளடக்கம் ஆகியவற்றின் மூலம் வருமானம் ஈட்டலாம்.

இந்தப் பக்கத்தில்:

தேடலுக்கான AdSenseஸை ஏன் பயன்படுத்த வேண்டும்

  • இலக்கிடப்பட்ட மற்றும் தொடர்புடைய விளம்பரங்கள்: அதிகளவில் இலக்கிடப்பட்ட மற்றும் தொடர்புடைய விளம்பரங்களை வழங்கிட தேடல் வினவலைத் தேடல் விளம்பரங்கள் பயன்படுத்துகின்றன. இதனால், பயனர்களின் திருப்தி அதிகரிப்பதோடு, வெளியீட்டாளர்களுக்கு அதிக வருவாயும் கிடைக்கிறது.
  • வருவாய் அதிகரித்தல்: தேடலுக்கான AdSense உங்கள் வலைதளத்தில் காட்சி விளம்பரங்களைக் காட்டுவதை முழுமையாக்குவதன் மூலம் வருவாயை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது.
  • Google Search நெட்வொர்க்கிற்கான அணுகல்: Google Search நெட்வொர்க்கிற்கான அணுகலைத் தேடலுக்கான AdSense உங்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் வலைதளங்களில் தேடல் அனுபவம் மூலம் விளம்பரதாரர்களின் பட்ஜெட்களை அறிந்துகொள்ள அனுமதிக்கிறது.

தேடலுக்கான AdSenseஸின் அம்சங்கள்

உங்கள் வலைதளத்தின் தேடல் முடிவுப் பக்கங்களின் மூலம் வருமானம் ஈட்டவும், தேடல் முடிவுப் பக்கங்களுக்கான டிராஃபிக்கை அதிகரிக்கவும் தேடலுக்கான AdSense பின்வரும் அம்சங்களை உங்களுக்கு வழங்குகிறது.

வருமானம் ஈட்டுதல் அம்சங்கள்

டிராஃபிக் தொடர்பான அம்சங்கள்

  • தேடல் பக்கங்களுக்கான தொடர்புடைய தேடல்: உங்கள் வலைதளத்தில் பயனர் ஒரு வினவலைத் தேடும்போது தொடர்புடைய தேடல் வார்த்தைகளைக் காட்டுவதற்கு அனுமதிக்கிறது. தேடல் பக்கங்களுக்கான தொடர்புடைய தேடல் குறித்து மேலும் அறிக.
  • உள்ளடக்கத்திற்கான தொடர்புடைய தேடல்: உங்கள் வலைதளத்தின் தேடல் முடிவுப் பக்கங்களில் அதிக டிராஃபிக்கைப் பெறுவதற்காக உங்கள் உள்ளடக்கப் பக்கங்களில் தொடர்புடைய தேடல் வார்த்தைகளைக் காட்ட அனுமதிக்கிறது. உள்ளடக்கத்திற்கான தொடர்புடைய தேடல் அம்சம் குறித்து மேலும் அறிக.

தேடலுக்கான AdSenseஸுக்குப் பதிவு செய்தல்

மேலே உள்ள அம்சங்களில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டவற்றுக்கு உங்கள் வலைதளம் பொருத்தமாக இருக்கும் என நீங்கள் கருதினால், பதிவு செய்வதற்கு உங்கள் கணக்கு நிர்வாகியைத் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் வலைதளத்தை நாங்கள் மதிப்பாய்வு செய்துவிட்டு, தேடலுக்கான AdSenseஸை எப்போது நீங்கள் பயன்படுத்தத் தொடங்கலாம் என்பதைத் தெரியப்படுத்துவோம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3418036428823803276
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false