கணக்கின் நிலை தொடர்பான மாற்றங்கள்

முன்னதாக, சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்பு, பதிப்புரிமை எதிர்ப்பு அல்லது Content ID தடைகளைப் பெற்ற Google கணக்குகள் குறிப்பிட்ட ஒருசில அம்சங்களுக்கும் திட்டங்களுக்குமான அணுகலை இழக்கும்.

இது செயல்படும் விதத்தில் சில மாற்றங்களை நாங்கள் செய்துள்ளோம். எனவே சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்பு, பதிப்புரிமை எதிர்ப்பு, Content ID தடைகள் ஆகியவை உங்கள் Google கணக்கைப் பாதிக்கும் விதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தெரிந்துகொள்ள கீழுள்ளவற்றைப் படிக்கவும்.

எதிர்ப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள்

பதிப்புரிமை எதிர்ப்பையோ சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்கான எதிர்ப்பையோ நீங்கள் பெற்றாலும் பெரும்பாலான YouTube அம்சங்களையும் திட்டங்களையும் நீங்கள் தொடர்ந்து அணுக முடியும். இருப்பினும், கணக்கில் பெறப்படும் எதிர்ப்புகள் உங்கள் சேனலின் வருமானம் ஈட்டும் திறனைப் பாதிக்கக்கூடும். குறிப்பிட்ட சில அம்சங்களை உங்களால் அணுக முடியவில்லை எனில் உங்கள் கணக்கைச் சரிபார்க்க வேண்டியிருக்கும்.

இந்த வழிகாட்டுதல்களை நினைவில் கொள்ளுங்கள்:

உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் ஒரு YouTube கிரியேட்டராக உதவி பெறுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11829774239763404295
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false