YouTube Premium மற்றும் Music Premiumமில் பணத்தைத் திரும்பப்பெறுதல்

YouTube Premium அல்லது YouTube Music Premium மெம்பர்ஷிப்புக்கான பணத்தைத் திரும்பப்பெறக் கோருவதற்கும் பணத்தைத் திரும்பப்பெறுதல் தொடர்பான கொள்கைகள் பற்றியும் மேலும் அறிக.
உங்களிடம் செயலிலுள்ள கட்டண மெம்பர்ஷிப் இருந்தால் பணத்தைத் திரும்பப்பெறக் கோருவதற்கு அதில் உள்நுழையவும்.

YouTube Premium மெம்பர்ஷிப்புக்கான பணத்தைத் திரும்பப்பெறக் கோருதல்

YouTube Premium மற்றும் Music Premiumமின் பணம் திரும்பப்பெறுதல் கொள்கைகள்

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் YouTube கட்டண மெம்பர்ஷிப்பை ரத்துசெய்யலாம். அவ்வாறு ரத்துசெய்வது உங்கள் மெம்பர்ஷிப் தானாகப் புதுப்பிக்கப்படுவதை முடக்கிவிடும். நீங்கள் ரத்துசெய்த பிறகு உங்களுக்கு மீண்டும் கட்டணம் விதிக்கப்படாது. மேலும் பில்லிங் சுழற்சிக் காலம் முடியும்வரை உங்களுக்கான பலன்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். நீங்கள் ரத்துசெய்வதற்கும் மெம்பர்ஷிப் முடிவடைவதற்கும் இடைப்பட்ட காலத்திற்கான பணம் உங்களுக்குத் திருப்பியளிக்கப்படமாட்டாது.

பணத்தைத் திருப்பியளிப்பதற்கான செயலாக்கம் தொடங்கியதும் உங்கள் பலன்களைப் பயன்படுத்த முடியாது. அத்துடன், உங்கள் மெம்பர்ஷிப்பைப் புதுப்பிக்கும் முடிவை எடுக்கும்வரை உங்களுக்கு மீண்டும் கட்டணம் விதிக்கப்படாது.

YouTubeல் நீங்கள் பர்ச்சேஸ் செய்தவற்றுடன் தொடர்புடைய வீடியோக்களோ அம்சங்களோ செயல்படவில்லையெனில் அவற்றுக்கான பணத்தைத் திரும்பப்பெற நீங்கள் தகுதிபெறக்கூடும். பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டால், உங்கள் Premium மெம்பர்ஷிப்புக்கான அணுகலை நாங்கள் அகற்றுவதுடன் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கால அளவிற்குள் உங்கள் பணம் திருப்பியளிக்கப்படும்.

  • Google Play மூலம் பில்லிங் செய்யப்படும்போது உங்கள் மெம்பர்ஷிப்பை இடைநிறுத்த முடியாது. அதற்குப் பதிலாக, மெம்பர்ஷிப்பை ரத்துசெய்துவிட்டு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பதிவுசெய்யலாம். உங்களுக்கு எப்படிக் கட்டணம் விதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள pay.google.com தளத்தைப் பாருங்கள். உங்கள் YouTube கட்டண மெம்பர்ஷிப்பை உடனடியாக ரத்துசெய்து பணத்தைத் திரும்பப்பெற விரும்பினால் YouTube உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள்.
  • பகுதியளவு காலத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பிரீபெய்டு திட்டங்களுக்கான பணத்தைத் திரும்பப்பெற முடியாது. வருடாந்திரத் திட்டத்தையோ வேறு பிரீபெய்டு திட்டத்தையோ நீங்கள் வாங்கியிருந்து மாதாந்திரத் தொடர் திட்டத்திற்கு மாற விரும்பினால் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி மாறிக்கொள்ளலாம்

  • Apple ஸ்டோர் மூலம் செய்யப்படும் YouTube பர்ச்சேஸ்களுக்கான பணத்தைத் திரும்பப்பெற Apple நிறுவனத்திடமிருந்து அங்கீகாரம் பெற வேண்டும். அவை அந்நிறுவனத்தின் பணம் திருப்பியளித்தல் கொள்கைகளுக்கு உட்பட்டவை. உங்கள் மெம்பர்ஷிப்பிற்கான பணத்தைத் திரும்பப்பெறக் கோருவதற்கு Apple உதவி மையத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.
 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11495471518837200135
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false