அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

எந்தெந்த செயல்பாடுகள் உங்கள் கணக்கில் சேமிக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துதல்

உங்கள் Google கணக்கில் எந்த வகையான செயல்பாடு சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்தெடுப்பதற்கு செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் கணக்கில் உள்நுழைந்துள்ள அனைத்து மொபைல்களுக்கும் இந்த அமைப்புகள் பொருந்தும்.

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சேமித்த செயல்பாட்டை பார்க்கலாம் நீக்கலாம் மற்றும் இந்த அமைப்புகளை மாற்றலாம்.

Activity that can be saved

இந்த வகையான செயல்பாடுகளைச் சேமிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க 'செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள்' உங்களுக்கு உதவும்:

  • இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு: இது தேடல்களை விரைவாக்கவும் Search, Maps மற்றும் பிற Google தயாரிப்புகளில் உங்களுக்குப் பிரத்தியேக அனுபவங்களை வழங்கவும், Google சேவைகளில் நீங்கள் மேற்கொள்ளும் தேடல்களையும் பிற செயல்பாடுகளையும் சேமிக்கும். இவற்றையும் சேமிக்க நீங்கள் அனுமதிக்கலாம்:
    • Google சேவைகளைப் பயன்படுத்தும் தளங்கள், ஆப்ஸ் மற்றும் சாதனங்களில் உள்ள Chrome செயல்பாடுகள் மற்றும் அவற்றில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள்
    • Google Search, Assistant, Maps ஆகிய சேவைகளில் நீங்கள் பேசும் போது சேமிக்கப்படும் ஆடியோ ரெக்கார்டிங்குகள்
  • இதுவரை சென்ற இடங்கள்: இது வரைபடத் தேடல்கள், வழக்கமான பயண வழிகள் மற்றும் பலவற்றை மேம்பட்ட முறையில் வழங்குவதற்காக நீங்கள் உள்நுழைந்திருக்கும் மொபைல் சாதனங்களுடன் செல்லும் இடங்களின் தனிப்பட்ட வரைபடத்தை உருவாக்கும்.
  • YouTube செயல்பாடுகள் இவற்றைச் சேமிக்கும்:
    • YouTubeல் இதுவரை தேடியவைஉங்கள் எதிர்காலத் தேடல்களைத் துரிதப்படுத்தவும் பரிந்துரைகளை மேம்படுத்தவும் உதவும்.
    • YouTubeல் இதுவரை பார்த்தவை: இது நீங்கள் YouTubeல் சமீபத்தில் பார்த்த வீடியோக்களை எளிதாகக் கண்டறியவும், ஏற்கெனவே பார்த்த வீடியோக்கள் பரிந்துரைக்கப்படுவதைத் தடுக்கவும், உங்களுக்கான பரிந்துரைகளை மேம்படுத்தவும் உதவும்.

உங்கள் கணக்கில் எந்தெந்தச் செயல்பாடுகள் சேமிக்கப்படலாம் என்பதைக் கட்டுப்படுத்த Google எப்படி உங்களுக்கு உதவுகிறது என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

எந்த செயல்பாடு சேமிக்கப்படும் என்பதை மாற்றுதல்

உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள பெரும்பாலான செயல்பாட்டை நிர்வகிப்பதற்கு இந்த அமைப்புகளை நீங்கள் மாற்றலாம்.

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. இடதுபுற வழிசெலுத்தல் பேனலில் தரவும் பிரத்தியேகமாக்கலும் என்பதைத் தட்டவும்.
  3. "செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள்" என்பதன் கீழ் செயல்பாட்டுக் கட்டுப்பாடு ஒன்றை கிளிக் செய்யவும்.
  4. செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை இயக்கவும் அல்லது முடக்கவும்.

செயல்பாட்டைக் கண்டறிதல் அல்லது நீக்குதல்

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. இடதுபுற வழிசெலுத்தல் பேனலில் தரவும் பிரத்தியேகமாக்கலும் என்பதைத் தட்டவும்.
  3. "செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள்" என்பதன் கீழ், செயல்பாட்டுக் கட்டுப்பாடு ஒன்றைக் கிளிக் செய்து and then செயல்பாட்டை நிர்வகி என்பதற்குச் செல்லவும்.
  4. உங்கள் செயல்பாட்டைப் பார்க்க கருவியைப் பயன்படுத்தவும். உங்கள் காலப்பதிவிலிருந்து 'இதுவரை சென்ற இடங்களை' எவ்வாறு நீக்குவது என்பதைப் பற்றியோ எனது செயல்பாட்டிலிருந்து தரவை எவ்வாறு நீக்குவது என்பதைப் பற்றியோ அறிக .
 

When activity is saved

Activity is saved when you're signed in to your Google Account on any device. When an Activity control is turned on, Google may store information based on this setting.

Note: If you use more than one account at the same time, activity might get saved in your default account.

Learn more about the information we collect and how we use it to make our services work better for you.

உங்கள் செயல்பாடுகள் எவ்வாறு நீக்கப்படும்?

செயல்பாட்டை நேரடியாக நீங்கள் நீக்கினாலோ தானாக நீக்குதல் அமைப்பின் அடிப்படையில் செயல்பாடு தானாகவே நீக்கப்பட்டாலோ தயாரிப்பிலும் எங்கள் சிஸ்டத்திலும் இருந்து அதை அகற்றும் செயல்முறையை உடனடியாக நாங்கள் தொடங்குவோம்.

முதலில், அதைப் பார்வையிலிருந்து உடனடியாக அகற்ற முயலுவோம். மேலும் அந்தத் தரவை உங்கள் Google அனுபவத்தைப் பிரத்தியேகப்படுத்துவதற்கு இனி பயன்படுத்த முடியாது.

பிறகு, எங்கள் சேமிப்பு சிஸ்டங்களில் இருந்து தரவைப் பாதுகாப்பாகவும் முழுமையாகவும் நீக்குவதற்கான செயல்பாட்டைத் தொடங்குவோம். 

தரவை நேரடியாகவோ தானாகவோ நீக்குவதற்கு உதவுவதோடு உங்கள் அனுபவத்தை மேம்படுத்தப் பயன்படாத சில வகையான செயல்பாடுகளையும் Google விரைவில் நீக்கக்கூடும். 

பிசினஸ் அல்லது சட்டத் தேவைகள் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக Google சில வகையான தரவை நீண்டகாலத்திற்குத் தக்கவைத்துக் கொள்ளக்கூடும்.

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1108151415843119302
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false