உங்கள் Google கணக்கில் எந்த வகையான செயல்பாடு சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்தெடுப்பதற்கு செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் கணக்கில் உள்நுழைந்துள்ள அனைத்து மொபைல்களுக்கும் இந்த அமைப்புகள் பொருந்தும்.
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சேமித்த செயல்பாட்டை பார்க்கலாம் நீக்கலாம் மற்றும் இந்த அமைப்புகளை மாற்றலாம்.
Activity that can be saved
இந்த வகையான செயல்பாடுகளைச் சேமிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க 'செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள்' உங்களுக்கு உதவும்:
- இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு: இது தேடல்களை விரைவாக்கவும் Search, Maps மற்றும் பிற Google தயாரிப்புகளில் உங்களுக்குப் பிரத்தியேக அனுபவங்களை வழங்கவும், Google சேவைகளில் நீங்கள் மேற்கொள்ளும் தேடல்களையும் பிற செயல்பாடுகளையும் சேமிக்கும். இவற்றையும் சேமிக்க நீங்கள் அனுமதிக்கலாம்:
- Google சேவைகளைப் பயன்படுத்தும் தளங்கள், ஆப்ஸ் மற்றும் சாதனங்களில் உள்ள Chrome செயல்பாடுகள் மற்றும் அவற்றில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள்
- Google Search, Assistant, Maps ஆகிய சேவைகளில் நீங்கள் பேசும் போது சேமிக்கப்படும் ஆடியோ ரெக்கார்டிங்குகள்
- இதுவரை சென்ற இடங்கள்: இது வரைபடத் தேடல்கள், வழக்கமான பயண வழிகள் மற்றும் பலவற்றை மேம்பட்ட முறையில் வழங்குவதற்காக நீங்கள் உள்நுழைந்திருக்கும் மொபைல் சாதனங்களுடன் செல்லும் இடங்களின் தனிப்பட்ட வரைபடத்தை உருவாக்கும்.
- YouTube செயல்பாடுகள் இவற்றைச் சேமிக்கும்:
- YouTubeல் இதுவரை தேடியவைஉங்கள் எதிர்காலத் தேடல்களைத் துரிதப்படுத்தவும் பரிந்துரைகளை மேம்படுத்தவும் உதவும்.
- YouTubeல் இதுவரை பார்த்தவை: இது நீங்கள் YouTubeல் சமீபத்தில் பார்த்த வீடியோக்களை எளிதாகக் கண்டறியவும், ஏற்கெனவே பார்த்த வீடியோக்கள் பரிந்துரைக்கப்படுவதைத் தடுக்கவும், உங்களுக்கான பரிந்துரைகளை மேம்படுத்தவும் உதவும்.
எந்த செயல்பாடு சேமிக்கப்படும் என்பதை மாற்றுதல்
உங்கள் கணக்கில் சேமிக்கப்படும் பெரும்பாலான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டில் இந்த அமைப்புகளை மாற்றலாம்.
- Öppna Gmail-appen på en iPhone eller iPad.
- Tryck på profilbilden eller initialen uppe till höger Google-konto. Om du inte använder Gmail besöker du myaccount.google.com.
- மேற்பகுதியில் உள்ள தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
- "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்குக் கீழே, நீங்கள் நிர்வகிக்க விரும்பும் செயல்பாட்டையோ செயல்பாட்டு அமைப்பையோ தட்டவும்.
- செயல்பாட்டையோ செயல்பாட்டு அமைப்பையோ இயக்கவும் அல்லது முடக்கவும்.
செயல்பாட்டைக் கண்டறிதல் அல்லது நீக்குதல்
- Öppna Gmail-appen på en iPhone eller iPad.
- Tryck på profilbilden eller initialen uppe till höger Google-konto. Om du inte använder Gmail besöker du myaccount.google.com.
- மேற்பகுதியில் உள்ள தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
- "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்குக் கீழே, எனது செயல்பாடுகள் என்பதைத் தட்டவும்.
- நீக்க விரும்பும் செயல்பாட்டிற்கு அடுத்துள்ள நீக்கு என்பதைத் தட்டவும்
When activity is saved
Activity is saved when you're signed in to your Google Account on any device. When an Activity control is turned on, Google may store information based on this setting.
Note: If you use more than one account at the same time, activity might get saved in your default account.
Learn more about the information we collect and how we use it to make our services work better for you.
உங்கள் செயல்பாடுகள் எவ்வாறு நீக்கப்படும்?
செயல்பாட்டை நேரடியாக நீங்கள் நீக்கினாலோ தானாக நீக்குதல் அமைப்பின் அடிப்படையில் செயல்பாடு தானாகவே நீக்கப்பட்டாலோ தயாரிப்பிலும் எங்கள் சிஸ்டத்திலும் இருந்து அதை அகற்றும் செயல்முறையை உடனடியாக நாங்கள் தொடங்குவோம்.
முதலில், அதைப் பார்வையிலிருந்து உடனடியாக அகற்ற முயலுவோம். மேலும் அந்தத் தரவை உங்கள் Google அனுபவத்தைப் பிரத்தியேகப்படுத்துவதற்கு இனி பயன்படுத்த முடியாது.
பிறகு, எங்கள் சேமிப்பு சிஸ்டங்களில் இருந்து தரவைப் பாதுகாப்பாகவும் முழுமையாகவும் நீக்குவதற்கான செயல்பாட்டைத் தொடங்குவோம்.
தரவை நேரடியாகவோ தானாகவோ நீக்குவதற்கு உதவுவதோடு உங்கள் அனுபவத்தை மேம்படுத்தப் பயன்படாத சில வகையான செயல்பாடுகளையும் Google விரைவில் நீக்கக்கூடும்.
பிசினஸ் அல்லது சட்டத் தேவைகள் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக Google சில வகையான தரவை நீண்டகாலத்திற்குத் தக்கவைத்துக் கொள்ளக்கூடும்.