அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Search உலாவி அமைப்புகளை மாற்றுதல்

மொழி, இருப்பிடம், வீடியோ அமைப்புகள் போன்ற Google Search உலாவி அமைப்புகளை மாற்றலாம்.

தேடல் அமைப்புகளை மாற்றுதல்

அமைப்புகளைச் சேமிக்கும்போது உங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் நீங்கள் உள்நுழையும் ஒவ்வொரு உலாவியிலும் அதே அமைப்புகள் சேமிக்கப்படும்.

  1. கம்ப்யூட்டரில் Search அமைப்புகள் என்பதற்குச் செல்லவும்.
  2. உங்கள் Google கணக்கில் உள்நுழைந்துள்ளீர்களா என்பதைப் பார்க்க, மேல் வலதுபுறத்தில் உங்கள் Google கணக்கின் சுயவிவரப் படத்தைத் பார்க்கவும்.
    • "உள்நுழைக" விருப்பம் காட்டப்பட்டால் நீங்கள் உள்நுழையவில்லை என்று அர்த்தம்.
  3. தேடல் அமைப்புகளைத் தேர்வுசெய்யவும்.
  4. கீழே உள்ள சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் மாற்றக்கூடிய அமைப்புகள்

நீங்கள் தேர்வுசெய்யும் அமைப்புகள் கம்ப்யூட்டர், டேப்லெட், மொபைல் போன்றவைக்கு ஏற்ப இருக்கும்.

  • பாதுகாப்பான தேடல் வடிப்பான்கள்
  • ‘தன்னிரப்பி’ அம்சத்துடன் கூடிய Search
  • ஒரு பக்கத்தில் காட்டப்படும் முடிவுகளின் எண்ணிக்கை
  • பேச்சுப் பதில்கள்
  • முடிவுகள் திறக்கப்படும் இடம்
    • "தேர்ந்தெடுத்த முடிவுகள் ஒவ்வொன்றையும் புதிய உலாவிச் சாளரத்தில் திற" என்பதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் Google படத் தேடல் முடிவுகள் எப்போதும் புதிய பக்கத்திலேயே திறக்கப்படும்.
  • முந்தைய தேடல்கள்
  • மொழி
  • இருப்பிடம்
  • கையெழுத்து
  • வீடியோ
    • ஒலி இல்லாமல் வீடியோக்கள் தானாகப் பிளே ஆகத் தொடங்கலாம். இந்தத் தன்னியக்க வீடியோ முன்னோட்டங்களை இயக்கவோ முடக்கவோ முடியும். வைஃபை, மொபைல் டேட்டா நெட்வொர்க்குகள் போன்ற எதில் அவை இயங்க வேண்டும் என்பதையும் தேர்வுசெய்யலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13684302788325899184
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false