அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

மொபைல் தேடல் உதவிக்குறிப்புகள்

Here are the most popular tips for doing Google searches on your phone or tablet.

Google ஆப்ஸைப் பெறுதல் 
Androidக்கான அல்லது iPhoneகள் மற்றும் iPadகளுக்கான Google ஆப்ஸைப் பதிவிறக்கலாம்.

குரல் மூலம் தேடுதல்
Googleளில் தேட உங்கள் சாதனத்துடன் பேசலாம்.

திரையில் எழுதித் தேடுதல்
தேடல் வார்த்தைகளை விரலால் எழுதித் தேடலாம்.

படங்களைத் தேடுதல்
படங்கள் மட்டும் காட்டப்படும் வகையில் முடிவுகளை வடிகட்டலாம்.

முந்தைய தேடல்களை நிர்வகித்தல்
நீங்கள் இதுவரை தேடியவற்றைப் பார்க்கலாம், தேவையற்ற தேடல்களை நீக்கலாம்.

இருப்பிட விவரங்களை மாற்றுதல் 
இருப்பிட விவரங்களை மாற்றினால் அருகிலுள்ள கடைகள், எரிபொருள் நிலையங்கள் போன்ற உள்ளூர் முடிவுகள் காட்டப்படும்.

வெளிப்படையான படங்களைத் தவிர்த்தல்
தேடல் முடிவுகளில் வெளிப்படையான முடிவுகள் காட்டப்படுவதைத் தவிர்க்க பாதுகாப்பான தேடலை இயக்கலாம்.

Note: Some features aren't available for all languages and devices.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
72176475902089640
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false