ஸ்பேஸை உருவாக்குதல்

முக்கியம்: டொமைனில் Chat சேவைக்கான அணுகல் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ஸ்பேஸ் பெயர்கள் காட்டப்படும்.

தலைப்பு, திட்டப்பணி அல்லது பொதுவான ஆர்வம் தொடர்பாகக் குழுவையோ நிறுவனத்தையோ தொடர்புகொள்ள விரும்பினால் Google Chatடில் ஸ்பேஸை உருவாக்கவும். Chatடில் ஸ்பேஸ்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

புதிய ஸ்பேஸை உருவாக்குதல்

  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
    • Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
  2. கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில் புதிய உரையாடலுக்கான ஐகான் அதன் பிறகு ஸ்பேஸை உருவாக்கு என்பதைத் தட்டவும்.
  3. ஸ்பேஸிற்கான பெயரை டைப் செய்யவும்.
    • விருப்பத்திற்குரியது: ஸ்பேஸிற்குத் தோற்றப் படத்தைச் சேர்க்க, ஈமோஜியைத் தேர்வுசெய்வதற்கான ஐகானை தட்டி அதன் பிறகு ஈமோஜியைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உருவாக்கு என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: ஸ்பேஸை உருவாக்கியபிறகு நீங்கள்:

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10794206988368205647
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false