Google Newsஸில் விருப்பமானவற்றைக் கண்டறிதல்

Google Newsஸில் பல வகையான செய்திகளையும் வீடியோ செய்திகளையும் பார்க்கலாம். சில பிரிவுகளில் ஒரே தலைப்பு தொடர்பான செய்திகள் வாசகர்களுக்குக் காட்டப்படும். சில பிரிவுகளில் உங்கள் ஆர்வங்களின் அடிப்படையிலான செய்திகள் காட்டப்படும்.

முக்கியம்:

  • நீங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே சில அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
  • நீங்கள் ஒரு கட்டணச் செய்தியைப் பகிர்ந்தால், பிறர் அதைப் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும்.

முழு கவரேஜையும் பெறுதல்

கம்ப்யூட்டர் அல்காரிதம் உங்களுக்கான செய்திகளைக் கண்டறிந்து, Google Newsஸில் பட்டியலிடுகிறது. ஏதேனும் ஒரு செய்தி குறித்து மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் "முழு கவரேஜ்" என்பதைத் தேர்ந்தெடுத்து, கூடுதல் செய்திகள், கண்ணோட்டங்கள் மற்றும் தகவல்களைப் பெறலாம். உங்கள் மொழி, பிராந்தியம், சந்தாக்கள் ஆகியவற்றை மட்டுமே முழு கவரேஜில் பிரத்தியேகமாக்க முடியும்.

ஒரு தலைப்பிற்குக் கிடைக்கும் செய்தி நிறுவனங்கள் அனைத்தையும் பார்க்க: செய்தியின் கீழ்ப்பகுதியில் உள்ள இந்தச் செய்தியின் முழு கவரேஜ் முழு கவரேஜ் என்பதைத் தட்டவும்.

நீங்கள் சந்தாதாரராக இருக்கும் செய்தி நிறுவனங்களின் "முழு கவரேஜையும்" பார்க்க: “நீங்கள் சந்தாதாரராக இருக்கும் செய்தி நிறுவனங்களில் இருந்து” என்பதற்குச் செல்லவும்.

குறிப்பிட்ட செய்தியைத் தேடுதல்

  1. Google News ஆப்ஸை Google செய்திகள் ஆப்ஸ் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் 'தேடல்' தேடல் என்பதைத் தட்டவும்.
  3. நீங்கள் தேடவேண்டியதை உள்ளிடவும், உதாரணமாக:
    • படிக்க வேண்டிய தலைப்பு
    • பின்தொடர வேண்டிய இடம்
    • படிக்க வேண்டிய வெளியீடு

உங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் உள்ளடக்கத்தைக் கண்டறிதல்

உங்கள் அமைப்புகள் மற்றும் முந்தைய செயல்பாடுகளின் அடிப்படையில் அல்காரிதம் தேர்வுசெய்யும் செய்திகளைப் பார்க்கலாம். உங்கள் ஆர்வங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் Google Search, YouTube போன்று Googleளில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய செயல்பாடுகளின் அடிப்படையில் Google News அமைப்புகளை அல்காரிதங்கள் பிரத்தியேகமாக்குகின்றன. செய்திகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன அல்லது அமைப்புகளை எவ்வாறு மாற்றுவது, முந்தைய செயல்பாடுகளை எப்படிப் பார்ப்பது என்பது குறித்து அறிக.

  1. Google News ஆப்ஸை Google செய்திகள் ஆப்ஸ் திறக்கவும்.
  2. முக்கியச் செய்திகள், உள்ளூர்ச் செய்திகள் அல்லது உங்களுக்கானவை என்பதைத் தட்டவும்.
    • உள்ளூர் செய்திகள் காட்டப்படவில்லை என்றால் உள்ளூர் முடிவுகள் எதுவுமில்லை என்று அர்த்தம்.
  3. உங்கள் ஆர்வங்கள் அடிப்படையிலான பிரத்தியேக ஊட்டத்தைப் பார்க்க ‘பின்தொடர்பவை’ பின்தொடர்பவை என்பதைத் தட்டவும்.
  4. உங்களின் ‘பின்தொடர்பவை’ ஊட்டத்தில் உங்கள் ஆர்வங்களைச் சேர்க்க:
    • ஆர்வத்திற்கான தேர்வியில் பரிந்துரைக்கப்படும் ஆர்வங்களைத் தட்டவும். உங்கள் லைப்ரரியில் 5க்கும் குறைவான ஆர்வங்கள் இருந்தால் இது காட்டப்படும்.
    • சேர் பட்டனைத் தட்டிவிட்டு ஏதேனும் தலைப்பு, செய்தி நிறுவனம் அல்லது இடத்தைத் தேடவும்.
    • மேலே உள்ள தேடல் பட்டியைத் தட்டவும்.

சேமித்த செய்திகள் அல்லது சந்தாக்களைப் படித்தல்

  1. Google News ஆப்ஸை Google செய்திகள் ஆப்ஸ் திறக்கவும்.
  2. கீழ்ப்பகுதியில் உள்ள ‘பின்தொடர்பவை’ பின்தொடர்பவை என்பதைத் தட்டவும்.
  3. நீங்கள் பின்தொடர்பவற்றையும் சேமித்த செய்திகளையும் பார்க்க புக்மார்க்குகள் என்பதைத் தட்டவும்.

உங்களுக்குக் காட்டப்படும் செய்திகளை மேம்படுத்துதல்

நீங்கள் விரும்பும் வகையிலான செய்திகளை அதிகம் காட்டுவதற்கு Google Newsஸைப் பிரத்தியேகமாக்கலாம். Google Newsஸைப் பிரத்தியேகமாக்குவது எப்படி என்பதைப் பற்றி அறிக.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16565054298065077447
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false