Google Newsஸில் விருப்பமானவற்றைக் கண்டறிதல்

Google Newsஸில் பல வகையான செய்திகளையும் வீடியோ செய்திகளையும் பார்க்கலாம். சில பிரிவுகளில் ஒரே தலைப்பு தொடர்பான செய்திகள் வாசகர்களுக்குக் காட்டப்படும். சில பிரிவுகளில் உங்கள் ஆர்வங்களின் அடிப்படையிலான செய்திகள் காட்டப்படும்.

முக்கியம்:

  • நீங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே சில அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
  • நீங்கள் ஒரு கட்டணச் செய்தியைப் பகிர்ந்தால், பிறர் அதைப் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும்.

முழு கவரேஜையும் பெறுதல்

கம்ப்யூட்டர் அல்காரிதம் உங்களுக்கான செய்திகளைக் கண்டறிந்து, Google Newsஸில் பட்டியலிடுகிறது. ஏதேனும் ஒரு செய்தி குறித்து மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் "முழு கவரேஜ்" என்பதைத் தேர்ந்தெடுத்து, கூடுதல் செய்திகள், கண்ணோட்டங்கள் மற்றும் தகவல்களைப் பெறலாம். உங்கள் மொழி, பிராந்தியம், சந்தாக்கள் ஆகியவற்றை மட்டுமே முழு கவரேஜில் பிரத்தியேகமாக்க முடியும்.

ஒரு தலைப்பிற்குக் கிடைக்கும் செய்தி நிறுவனங்கள் அனைத்தையும் பார்க்க: செய்தியின் கீழ்ப்பகுதியில் உள்ள முழு கவரேஜையும் காட்டு முழு கவரேஜ் என்பதை கிளிக் செய்யவும்.

நீங்கள் சந்தாதாரராக இருக்கும் செய்தி நிறுவனங்களின் "முழு கவரேஜையும்" பார்க்க: “நீங்கள் சந்தாதாரராக இருக்கும் செய்தி நிறுவனங்களில் இருந்து” என்பதற்குச் செல்லவும்.

குறிப்பிட்ட செய்தியைத் தேடுதல்

  1. Google செய்திகள் ஆப்ஸிற்குச் செல்லவும்.
  2. திரையின் மேலேயுள்ள 'தேடல்' தேடல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. படிக்க விரும்பும் தலைப்பு, வெளியீடு, அறிய விரும்பும் இடம் போன்றவை தொடர்பான தேடல் குறிப்புகளை உள்ளிடவும்.

உதவிக்குறிப்பு: துல்லியமான தேடல் முடிவுகளைப் பெற கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும். அங்கே சரியான சொற்றொடரை உள்ளிடலாம், அதில் சில சொற்களைச் சேர்க்கலாம், தவிர்க்கலாம், தேதி வரம்பைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது வெளியீட்டாளரின் இணையதளத்தை உள்ளிடலாம் (உதாரணமாக nytimes.com).

உங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் உள்ளடக்கத்தைக் கண்டறிதல்

உங்கள் அமைப்புகள் & முந்தைய செயல்பாடுகளின் அடிப்படையில் அல்காரிதம் தேர்வுசெய்யும் செய்திகளைப் பார்க்கலாம். உங்கள் ஆர்வங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் Google Search, YouTube போன்று Googleளில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய செயல்பாடுகளின் அடிப்படையில் Google News அமைப்புகளை அல்காரிதங்கள் பிரத்தியேகமாக்குகின்றன. செய்திகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன அல்லது அமைப்புகளை எவ்வாறு மாற்றுவது, முந்தைய செயல்பாடுகளை எப்படிப் பார்ப்பது என்பது குறித்து அறிக.

  1. Google Newsஸிற்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள உங்களுக்கானவை என்பதைக் கிளிக் செய்யவும்

சேமித்த செய்திகள் அல்லது சந்தாக்களைப் படித்தல்

  1. Google Newsஸிற்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள பின்தொடர்பவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே உள்ளவற்றில் உங்களுக்குத் தேவையான உள்ளடக்கத்தைக் கிளிக் செய்யவும். உதாரணத்திற்கு:
    • தலைப்புகள் மற்றும் செய்தி நிறுவனங்கள்
    • சேமித்த தேடல்கள்
    • சேமித்த செய்திகள்

உங்களுக்குக் காட்டப்படும் செய்திகளை மேம்படுத்துதல்

நீங்கள் விரும்பும் வகையிலான செய்திகளை அதிகம் காட்டுவதற்கு Google Newsஸைப் பிரத்தியேகமாக்கலாம். Google Newsஸைப் பிரத்தியேகமாக்குவது எப்படி என்பதைப் பற்றி அறிக.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5522790144162959182
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false