படித்தது அல்லது படிக்காதது என்று உரையாடலைக் குறித்தல்

Google Chatடில் பிறகு படிப்பதற்காக உரையாடல்களைப் ‘படிக்காதவை’ என்று நீங்கள் குறிக்கலாம். உரையாடலைத் திறக்காமலேயே 'படித்தது' என்று குறிக்கவும் முடியும்.

ஓர் உரையாடலைப் ‘படிக்காதது’ என்று குறிக்கும்போது, உங்கள் உரையாடல் பட்டியலில் அந்த உரையாடலுக்கு அருகில் ஒரு புள்ளி காட்டப்படும்.

உரையாடலைப் படித்தது அல்லது படிக்காதது என்று மாற்றுதல்

  1. iPhone அல்லது iPadல் Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
    • Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
  1. உரையாடல் பட்டியலில் உரையாடலைத் தட்டிப் பிடிக்கவும்.
  2. படித்தது எனக் குறி அல்லது படிக்காதது எனக் குறி என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்புகள்: உரையாடலைப் படித்ததாகவோ படிக்காததாகவோ குறிப்பதற்கான பிற வழிகளில் இவையும் அடங்கும்:

  • DM அல்லது ஸ்பேஸின் மேற்பகுதியில் இருக்கும் உரையாடலைத் தட்டி அதன் பிறகு படித்தது எனக் குறி அல்லது படிக்காதது எனக் குறி என்பதைத் தட்டவும்.
  • உரையாடலில் உள்ள தனிப்பட்ட மெசேஜ்களுக்கு, உரையாடலைத் தட்டிப் பிடித்து அதன் பிறகு படிக்காதது எனக் குறி என்பதைத் தட்டவும். உரையாடலில் உள்ள மெசேஜிற்கு மேலே “படிக்காதது” என்ற வரியை இது சேர்க்கும்.

படிக்காத உரையாடல்களைக் கண்டறிதல்

  1. iPhone அல்லது iPadல் Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
    • Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
  1. கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில் முகப்பு ஐகானை தட்டவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள படிக்காதவை என்பதைத் தட்டவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4277769065930182955
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false