Google Chatடில் உரையாடல்களை முடக்குதல்

Chatடில் ஒரு குறிப்பிட்ட உரையாடலுக்கு நீங்கள் அறிவிப்பைப் பெற விரும்பவில்லை என்றால் அதை முடக்கிக் கொள்ளலாம். உரையாடலை முடக்கும்போது, அது:

  • உங்கள் உரையாடல் பட்டியலில் ஹைலைட் செய்து காட்டப்படாது
  • உரையாடல் பட்டியலின் மேற்பகுதிக்கு நகர்த்தப்படாது
  • முகப்புப் பக்கத்தில் காட்டப்படாது

முடக்கியிருந்தாலும், நீங்கள் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த உரையாடல்களுக்கு அடுத்து ஒரு பேட்ஜ் காட்டப்படும். Chatடில் குறிப்பிடல்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உரையாடலை முடக்குதல் அல்லது இயக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
  2. உரையாடல் பட்டியலில், உரையாடலின் வலப்புறம் உள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து அதன் பிறகு முடக்கு அல்லது இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5355875341503523687
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false