அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பேமெண்ட்டுகள்

உங்கள் பேமெண்ட் கணக்கு

உங்கள் நிகர வருமானம், இதுவரை செய்த பணப் பரிமாற்றங்கள், எப்படிப் பேமெண்ட் பெறுகிறீர்கள் என்பது போன்ற முக்கியமான பேமெண்ட் தகவல்கள் உங்கள் பேமெண்ட் கணக்கில் இருக்கும். இந்தக் கணக்கில் உங்கள் பேலன்ஸைப் பார்க்கலாம், பேமெண்ட் முறையைச் சேர்க்கலாம், பேமெண்ட் அமைப்புகளை நிர்வகிக்கலாம். பேமெண்ட் சுயவிவரம் மூலம் AdSense/YouTubeக்கான AdSense கணக்கு உங்கள் பேமெண்ட் கணக்குடன் பொருந்தும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

YouTube கிரியேட்டர்களுக்கான AdSense

உங்களிடம் YouTubeக்கான AdSense கணக்கு உள்ளதெனில், உங்கள் YouTube நிகர வருமானத்திற்கெனப் பிரத்தியேகப் பேமெண்ட் கணக்கு இருக்கும். நீங்கள் AdSense, YouTube ஆகிய இரண்டிலும் வருமானம் ஈட்டுபவராக இருந்தால், உங்களிடம் தனித்தனியாக இரு பேமெண்ட் கணக்குகள் இருக்கும். உங்கள் AdSense கணக்கிலும் YouTube பேமெண்ட் கணக்கிலும் வருமானம் தனித்தனியே சேர்க்கப்படும். ஒவ்வொரு பேமெண்ட் கணக்கிலும், நீங்கள்:

கூடுதல் தகவல்களுக்கு, YouTubeக்கான AdSense என்பதைப் பார்க்கவும்.

உங்கள் பேமெண்ட் கணக்கை அணுகுதல்

  1. AdSense அல்லது YouTubeக்கான AdSense கணக்கில் உள்நுழையுங்கள்.
  2. பேமெண்ட்டுகள், பேமெண்ட் தகவல் என்பதைக் கிளிக் செய்யவும்.
    உதவிக்குறிப்பு: வேறொரு பேமெண்ட் கணக்கிற்கு மாற, கீழ்த்தோன்றல் மெனுவைக் கிளிக் செய்து வேறு பேமெண்ட் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

    Google AdSenseஸில் உள்ள பேமெண்ட் தகவல்களுக்கான உதாரணம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10176006414140006394
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false