அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

உங்கள் AdSense கணக்கைப் பயன்படுத்தத் தொடங்குதல்

AdSenseஸில் உள்நுழைதல்

Google AdSense கணக்கில் எப்படி உள்நுழைய வேண்டும் என்பது குறித்து இந்தக் கட்டுரை கூறுகிறது.

உள்நுழைய முடியவில்லையா?

உங்கள் கணக்கில் உள்நுழைவதில் சிக்கல்கள் இருந்தால் இந்தத் தகவல்களைப் பார்க்கவும்:

AdSense கணக்கில் எப்படி உள்நுழைவது?

  1. https://www.google.com/adsense என்பதற்குச் செல்லவும்.
  2. உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. AdSenseஸில் பதிவுசெய்வதற்கு நீங்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் உள்ளிடவும்.
  4. உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
    கவனத்திற்கு: சமீபத்திய Google AdSense விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றிருக்கவில்லை என்றால் உள்நுழையும்போது அவற்றை ஏற்குமாறு உங்களிடம் கேட்கப்படும். விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்த பிறகு செக்பாக்ஸைத் தேர்ந்தெடுத்து ஏற்கிறேன் என்பதைக் கிளிக் செய்துவிட்டு கணக்கில் உள்நுழையவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1856061260363103749
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false