AdSense பயனர்பெயர்/கடவுச்சொல்லை மறந்துவிட்டாலோ உள்நுழைவதில் சிக்கல்கள் இருந்தாலோ Google கணக்கில் உள்நுழைய முடியவில்லை எனும் பிழையறிந்து திருத்தும் கருவியைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழையலாம்.
உங்கள் Google கணக்கு மூலம் பல்வேறு Google தயாரிப்புகளை அணுகலாம் என்பதால் அதன் கடவுச்சொல்லை எவருடனும் பகிர வேண்டாம்.
உங்கள் Google கணக்கை அணுக முடியவில்லை எனில்
AdSense கணக்குடன் இணைக்கப்பட்ட Google கணக்கிற்கான அணுகல் உங்களுக்கு இல்லையெனில் இந்தப் படிகளைப் பின்பற்றி Google கணக்கை மீட்டெடுக்கவும்.