அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

கொள்கை தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்

கொள்கை மையம் பற்றித் தெரிந்துகொள்ளுதல்

கொள்கை மையத்தில் உள்ளவற்றை நன்கு அறிந்தவராக உங்களை மாற்ற, இந்தத் தலைப்பிலுள்ள தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் சேகரித்துள்ளோம்.

இந்தப் பக்கத்தைப் பயன்படுத்த, இதிலுள்ளவற்றை வரிசையாகப் படித்து ஒவ்வொன்றாகத் தெரிந்துகொள்ளலாம் அல்லது உங்களுக்கு மிகவும் விருப்பமான தலைப்பிற்குச் செல்லலாம்.

Step 1 Overview of the Policy center.கொள்கை மையம் பற்றிய அறிமுகத்தைப் படித்தல்

உங்கள் வலைதளங்களிலோ ஆப்ஸிலோ விளம்பரச் சேவையைப் பாதிக்கும் சிக்கல்களைக் கண்டறியவும் புரிந்துகொள்ளவும் அவற்றைத் தீர்க்கவும் கொள்கை மையத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கொள்கை மையத்தைப் பற்றிய அறிமுகம் விளக்குகிறது.

Step 2 Inside the Policy center."இன்சைடு தி பாலிசி சென்டர்" தொடரைப் பார்த்தல்

இன்சைடு தி பாலிசி சென்டர் என்பது 6 பகுதிகளைக் கொண்ட வீடியோ தொடராகும். இது கொள்கை மையம் பற்றிய அறிமுகத்தை உங்களுக்கு வழங்குவதோடு அதன் மிக முக்கியச் செயல்பாடுகள் குறித்தும் உங்களுக்கு வழிகாட்டுகிறது.

Step 3 A guide to common AdSense policy questions."பொதுவான கொள்கை பற்றிய கேள்விகள்" வலைப்பதிவு இடுகையைப் பார்த்தல்

Googleளின் டிஜிட்டல் சூழ்மண்டலத்தில் விளம்பரப்படுத்தல் தொடர்பான கொள்கைகளின் பங்கைப் பற்றியும் கொள்கையுடன் இணங்குவதற்கான சிறந்த நடைமுறைகள் பற்றியும் கொள்கை தொடர்பான சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றியும் பொதுவான AdSense கொள்கை பற்றிய கேள்விகளுக்கான வழிகாட்டி விளக்குகிறது.

Step 4 Viewing a Policy center announcement.சமீபத்திய கொள்கை மைய அறிவிப்பைப் பார்த்தல்

கொள்கை மையத்தின் மிகச் சமீபத்திய அம்சங்களை எங்கள் அறிவிப்புகள் பக்கத்தில் பார்க்கலாம்.

கொள்கை மையத்திற்குச் செல்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16038197477514548506
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false