அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

செயல்திறன் மேலோட்டம்: ஓர் அறிமுகம்

செயல்திறன் மேலோட்டம் என்பது AdSense வழங்கும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட இயல்புநிலை அறிக்கையாகும். உங்கள் ஒட்டுமொத்த வருமானத்தையும் தேதிவாரியாக இது பிரித்துக் காட்டுகிறது. இதை நீங்கள் தனி அறிக்கையாகப் பயன்படுத்தலாம் அல்லது இதன் பிரிவுகள், அளவீடுகள், வடிப்பான்கள் ஆகியவற்றில் மாற்றங்களைச் செய்து புதிய அறிக்கையாகச் சேமிக்கலாம்.

கவனத்திற்கு: கடந்த 3 ஆண்டுகளுக்குள்ளான அறிக்கைத் தரவை மட்டுமே பெற முடியும், YouTube அல்லது AdMob தொடர்பான தரவு இதில் சேராது.

செயல்திறன் மேலோட்டத்தைப் பார்த்தல்

  • அறிக்கைகள் பக்கத்திற்குச் சென்று அறிக்கைகளின் பட்டியலில் இருக்கும் செயல்திறன் மேலோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6574055540904732016
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false