அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

உங்கள் அறிக்கையில் பிரிவுகளைச் சேர்த்தல்

உங்கள் அறிக்கைகளில் என்ன தரவு காட்டப்படுகிறது என்பதை அளவீடுகள் & வடிப்பான்கள் மட்டுமல்லாமல் பிரிவுகளும் தீர்மானிக்கும். விளம்பர வடிவம், விளம்பரம் பார்க்கப்பட்ட தளம் போன்ற குறிப்பிட்ட பண்புக்கூறுகளின் அடிப்படையில் உங்கள் தரவைப் பிரிக்க 'பிரிவுகள்' உதவுகின்றன.

நீங்கள் எந்த வரிசையில் பிரிவுகளைச் சேர்க்கிறீர்களோ அதன் அடிப்படையிலேயே அறிக்கையிலுள்ள பிரிவுகளின் வரிசை அமையும். நீங்கள் பிரிவுகளை மாற்றலாம்,சேர்க்கலாம் அல்லது அகற்றலாம்.

கவனத்திற்கு: சில அறிக்கைகளில் சில பிரிவுகள் கிடைக்காது, சில பிரிவுகளின் சேர்க்கையை ஒரே அறிக்கையில் பயன்படுத்த முடியாது (எ.கா., வலைதளம் மற்றும் விளம்பர நெட்வொர்க்).

பிரிவுகள் என்ன செய்யும்?

உங்கள் அறிக்கை எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பிரிவுகள் தீர்மானிக்கும். உதாரணமாக, நீங்கள் ஒவ்வொரு வலைதளத்திலும் பெற்ற வருமானங்களின் விவரத்தைத் தனித்தனியாகப் பார்க்க விரும்பினால் வலைதளத்திற்கான பிரிவைச் சேர்க்கலாம். உங்கள் தரவை மேலும் ஒழுங்கமைக்கவும் தெளிவுபடுத்தவும் கூடுதல் பிரிவுகளை நீங்கள் சேர்க்கலாம்.

அறிக்கையில் பிரிவுகள் எங்கே உள்ளன?

ஏற்கெனவே உள்ள பிரிவுகள் பட்டியலை அணுகுவதற்கு, விளக்கப்படப் பகுதிக்கு மேலே இருக்கும் "இவ்வாறு பிரி" என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.

பிரிவு விவரங்களுக்கான உதாரணம்.

ஏற்கெனவே இருக்கும் பிரிவை மாற்றுதல்

  1. உங்கள் அறிக்கையைப் பார்க்கும்போது "இவ்வாறு பிரி" என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  2. கீழ் தோன்றும் பட்டியிலிருந்து புதிய பிரிவு ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

கூடுதல் பிரிவுகளைச் சேர்த்தல்

  1. உங்கள் அறிக்கையைப் பார்க்கும்போது + சேருங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. கீழ் தோன்றும் பட்டியிலிருந்து வேறொரு பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வேறொரு பிரிவைச் சேர்க்க, + சேர் என்பதைக் கிளிக் செய்து மீண்டும் தேர்ந்தெடுக்கவும்.

    புகார்களில் உள்ள பிரிவு விவரங்களுக்கான உதாரணம்.

கூடுதல் பிரிவுகளை அகற்றுதல்

  1. உங்கள் அறிக்கையைப் பார்க்கும்போது நீங்கள் அகற்ற விரும்பும் பிரிவின் கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  2. பிரிவை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

    AdSense அறிக்கைகளில் உள்ள கூடுதல் விவரங்களை அகற்றுவது எப்படி என்பதற்கான உதாரணம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13194807724936553791
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false