அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

பிரத்தியேக அறிக்கையை உருவாக்குதல்

பிரத்தியேக அறிக்கை என்பது உங்களால் உருவாக்கப்படும் அறிக்கை ஆகும். பிரத்தியேக அறிக்கையில் என்ன தரவு சேர்க்கப்பட வேண்டும், அது எவ்வாறு காட்டப்பட வேண்டும் என்பதை நீங்கள்தான் தேர்வுசெய்வீர்கள்.

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. புதிய அறிக்கை சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் அறிக்கையைப் பிரத்தியேகமாக்குதல்:
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. உங்கள் அறிக்கைக்கான பெயரை உள்ளிடவும்.
  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரத்தியேக அறிக்கையைத் திட்டமிடுங்கள்

பிரத்தியேக அறிக்கையை நீங்கள் உருவாக்கிய பிறகு வழக்கமான அடிப்படையில் அது உருவாக்கப்படுமாறும் உங்களுக்கும் பிற பெறுநர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்படுமாறும் அமைத்துக்கொள்ளலாம்.

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் திட்டமிட விரும்பும் பிரத்தியேக அறிக்கையைக் கண்டறியவும்.
    உதவிக்குறிப்பு: பட்டியலிலுள்ள அறிக்கைகளைக் கண்டறிய தேடல் பெட்டியைப் பயன்படுத்தவும்.
  4. சேமிஎன்பதற்கு அடுத்துள்ள, மேலும் அதன் பிறகு திட்டமிடல்என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. அறிக்கையைத் தானாகவே உருவாக்கு எனும் செக்பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்
  6. கீழ் தோன்றல்களில் இருந்து உருவாக்கு மற்றும் கால அளவு தொடர்பான உங்களின் விருப்பங்களைத் தேர்வு செய்யவும். உதாரணமாக, ”வாரந்தோறும்” மற்றும் ”கடந்த 7 நாட்கள்” என்பவற்றைத் தேர்ந்தெடுப்பது கடந்த 7 நாட்களுக்கான தரவு அறிக்கையை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று உருவாக்குகிறது.
  7. அறிக்கை உருவாக்கப்பட்ட பிறகு அது அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல் முகவரிகளை "இவற்றுடன் பகிர்" பிரிவில் உள்ளிடவும்.
  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரத்தியேக அறிக்கையை நகலெடுத்தல்

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நகலெடுக்க விரும்பும் பிரத்தியேக அறிக்கையைக் கண்டறியவும்.
    உதவிக்குறிப்பு: பட்டியலிலுள்ள அறிக்கைகளைக் கண்டறிய தேடல் பெட்டியைப் பயன்படுத்தவும்.
  4. சேமிஎன்பதற்கு அடுத்துள்ள, மேலும் அதன் பிறகு நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. உங்கள் அறிக்கைக்கான பெயரை உள்ளிடவும்.
  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரத்தியேக அறிக்கையை நீக்குதல்

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. அறிக்கைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் நீக்க விரும்பும் பிரத்தியேக அறிக்கையைக் கண்டறியவும்.
    உதவிக்குறிப்பு: பட்டியலிலுள்ள அறிக்கைகளைக் கண்டறிய தேடல் பெட்டியைப் பயன்படுத்தவும்.
  4. உறுதிப்படுத்த மேலும் அதன் பிறகு நீக்குஎன்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9091433134074130728
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false