அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

விளம்பர யூனிட்கள்

ஃபீடில் வரும் விளம்பரம் தொடர்பான FAQகள்

ஃபீடில் வரும் நேட்டிவ் விளம்பரங்கள் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

அனைத்தையும் விரிவாக்கு  அனைத்தையும் சுருக்கு
எத்தனை 'ஃபீடில் வரும் விளம்பரங்களை' என் பக்கத்தில் காட்சிப்படுத்த முடியும்?
விளம்பரங்களின் எண்ணிக்கை உங்கள் உள்ளடக்கத்தைவிட அதிகமாக இல்லாத பட்சத்தில் ஃபீடில் வரும் விளம்பரங்களை (மற்றும்/அல்லது வேறு வகையான விளம்பரம்) நீங்கள் விரும்பும் எண்ணிக்கையில் உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளலாம். எங்கள் விளம்பர இருப்பின் மதிப்பு தொடர்பான கொள்கையைப் பற்றி மேலும் அறிக.
"ஊட்டம்" என்பது RSS ஊட்டங்களைக் குறிக்கிறதா?
இல்லை. ஃபீடில் வரும் விளம்பரங்களில் "ஃபீட் (ஊட்டம்)" என்பது RSS போன்ற இணைய ஒருங்கிணைப்பு ஊட்டங்களைக் குறிக்கவில்லை. கூடுதல் தகவல்களுக்கு: ஊட்டம் என்றால் என்ன? என்பதைப் பார்க்கவும்
டெஸ்க்டாப்புடன் ஒப்பிடும்போது மொபைலில் ஊட்டம் வேறு விதமாகத் தோன்றினால் நான் என்ன செய்ய வேண்டும்?
ஃபீடில் வரும் விளம்பரங்கள் பெரும்பாலும் தானாகப் பொருந்தும் தன்மையுடையவை என்பதால் பார்க்கப்படும் சாதனத்திற்கேற்ப அளவையும் விளம்பர அமைப்புகளையும் தானாகவே மாற்றிக்கொள்ளும். இருப்பினும் உங்கள் டெஸ்க்டாப்புடன் ஒப்பிடும்போது மொபைலில் ஊட்டம் வேறுவிதமாக இருந்தால் ஒவ்வொரு திரை அளவிற்கும் தனித்தனியாக ஃபீடில் வரும் விளம்பரங்களை உருவாக்கப் பரிந்துரைக்கிறோம்.
ஓர் ஊட்டத்தில் எத்தனை ஃபீடில் வரும் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தலாம்?
பல ஃபீடில் வரும் விளம்பரங்களை நீங்கள் காட்சிப்படுத்தலாம். ஆனால் ஒவ்வொரு விளம்பரத்திற்கு இடையிலும் குறைந்தது மூன்று உள்ளடக்கத் தடுப்புகளை அமைக்குமாறு பரிந்துரைக்கிறோம். உங்கள் ஊட்டத்தில் ஒரு விளம்பரத்திற்கு மேல் காட்சிப்படுத்த விரும்பினால் பல ஃபீடில் வரும் விளம்பரங்களை உருவாக்கலாம் அல்லது அந்த ஃபீடில் வரும் விளம்பரக் குறியீட்டைப் பலமுறை ஊட்டத்தில் காட்சிப்படுத்தலாம்.
எனது ஊட்டத்திலுள்ள படங்களின் அளவை எவ்வாறு அறிந்து கொள்வது?
உங்கள் உலாவியின் டெவெலப்பர் கருவிகளைப் பயன்படுத்தி படங்களின் அளவை அறிந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு: உங்கள் ஊட்டத்திலுள்ள படங்களின் அளவை எவ்வாறு தீர்மானிப்பது? என்பதைப் பார்க்கவும்.
எனது ஃபீடில் வரும் விளம்பரத்தின் அகலத்தை AdSense எவ்வாறு கணக்கிடுகிறது?
ஃபீடில் வரும் விளம்பரத்தின் அகலம் எப்போதும் ஊட்டம் வைக்கும் பெட்டியின் அகலத்திற்குச் சமமாகவே இருக்கும்.
எனது ஃபீடில் வரும் விளம்பரத்தின் உயரத்தை AdSense எவ்வாறு தீர்மானிக்கிறது?
காலியாக இருக்கும் இடங்களில் விளம்பரத்தின் அனைத்து உறுப்புகளும் பொருந்தும் வகையில் ஃபீடில் வரும் விளம்பரத்தின் உயரத்தை AdSense தானாகவே சரிசெய்திடும்.
ஃபீடில் வரும் விளம்பரங்களின் அளவு மீது கட்டுப்பாடு ஏதேனும் உள்ளதா?
அளவு மீது கட்டுப்பாடு ஒன்று உள்ளது: ஃபீடில் வரும் விளம்பரத்தின் அகலம் குறைந்தபட்சம் 250 பிக்சல்களில் இருக்க வேண்டும்.
சில நேரங்களில் ஃபீடில் வரும் விளம்பரங்களுக்குப் பதிலாக ஏன் காட்சி விளம்பரங்கள் காட்டப்படுகின்றன?
ஃபீடில் வரும் விளம்பர யூனிட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சி விளம்பரங்களைக் காட்டுவதற்குத் தேர்வுசெய்யலாம். இரண்டு வகையான விளம்பரங்களையும் காட்டுவதன் மூலம் உங்களுக்கான வருவாயை அதிகரித்துக்கொள்ள முடியும். ஃபீடில் வரும் விளம்பர அமைப்புகளிலுள்ள "ஒட்டுமொத்த அமைப்புகளுக்கான விருப்பங்கள்" என்பதில் இந்த விருப்பத்தை முடக்கலாம்.
ஃபீடில் வரும் விளம்பரங்களை விளம்பர மதிப்பாய்வு மையத்தில் என்னால் மதிப்பாய்வு செய்ய முடியுமா?
ஆம். ஃபீடில் வரும் விளம்பரங்கள் நேட்டிவ் விளம்பரங்கள் என்பதால் உங்கள் வலைதளத்தில் காட்டப்படுவது போல இல்லாமல் விளம்பர மதிப்பாய்வு மையத்தில் இயல்பான ரென்டரிங்குடன் காட்டப்படும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6630225361872183524
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false