தேடல் தோற்றம் பிரிவு மூலம் உங்கள் தேடல் தோற்றங்களின் வருமானம் ஈட்டும் செயல்திறன் குறித்துப் புரிந்துகொள்ளலாம்.
மதிப்புகள்
- எதுவுமில்லாதவை: தேடல் தோற்றம் எதுவுமில்லாத தேடல் விளம்பரங்களின் டிராஃபிக்.
- தோற்றத்தின் பெயர்: ஒரு குறிப்பிட்ட தேடல் தோற்றத்தை உடைய தேடல் விளம்பரங்களின் டிராஃபிக் ("தோற்றத்தின் பெயர்" என்பது உங்கள் தேடல் தோற்றத்தை உருவாக்கியபோது நீங்கள் வழங்கிய பெயராகும்).
குறிப்பு: ஒரு நாளுக்கு 10 கிளிக்குகளுக்கும் குறைவான கிளிக்குகளைப் பெறும் கிளிக் கணக்கிடப்பட்ட அளவீடுகள் உங்கள் தேடல் தோற்றம் அறிக்கைகளில் பூஜ்ஜியமாகத் தோன்றும்.