அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

AdSense உடனான Google Analyticsஸைப் பயன்படுத்துதல்

Analyticsஸில் உள்ள உங்கள் AdSense தரவுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல்

உங்கள் Analytics தரவைப் பிறருடன் பகிர்ந்தாலும், தொடர்ந்து அவற்றைத் தனிப்பட்டதாகவும் வைத்திருக்கலாம். இதை வெவ்வேறு வழிகளில் செய்யலாம்.

தரவுக் கட்டுப்பாடு

Analyticsஸில் "வருவாய் அளவீடுகள் எதுவுமில்லை" எனும் தரவுக் கட்டுப்பாட்டைப் பயனர்களுக்கோ குழுக்களுக்கோ ஒதுக்குவதன் மூலம், உங்கள் AdSense வருவாய்த் தரவை அவர்கள் அணுகுவதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். கூடுதல் தகவல்களுக்கு, [GA4] அணுகல் மற்றும் தரவுக் கட்டுப்பாடு நிர்வாகம் என்பதற்குச் செல்லுங்கள்.

துணைப் பிராப்பர்ட்டிகளும் ரோல்-அப் பிராப்பர்ட்டிகளும்

உங்கள் ஆதாரப் பிராப்பர்ட்டியை AdSense உடன் இணைப்பதைவிட, அதற்குப் பதிலாக உங்கள் AdSense தரவை அணுக விரும்பும் துணைப் பிராப்பர்ட்டிகளையோ ரோல்-அப் பிராப்பர்ட்டிகளையோ இணைக்கலாம். உங்கள் ஆதாரப் பிராப்பர்ட்டியை இணைத்தால், துணை மற்றும் ரோல்-அப் பிராப்பர்ட்டிகள் அனைத்தும் AdSense தரவைப் பெறும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். மேலும் அறிய, [GA4] துணைப் பிராப்பர்ட்டிகள் குறித்த அறிமுகம், [GA4] ரோல்-அப் பிராப்பர்ட்டிகள் குறித்த அறிமுகம் ஆகிய பக்கங்களுக்குச் செல்லுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14724621044015846374
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false