அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

AdSense உடனான Google Analyticsஸைப் பயன்படுத்துதல்

Analyticsஸில் AdSense தரவு இல்லை

கணக்குகளை நீங்கள் ஏற்கெனவே இணைத்திருந்தும் உங்கள் Analytics கணக்கில் AdSense தரவு இல்லையென்றாலோ குறைவாக இருந்தாலோ, அதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள சிக்கல்களைப் பாருங்கள்.

நீங்கள் இன்னும் கணக்குகளை இணைக்கவில்லை எனில், Google Analytics 4 பிராப்பர்ட்டியை AdSense உடன் இணைத்தலையும், AdSense மற்றும் Analytics கணக்குகளை இணைப்பது தொடர்பான பொதுவான கேள்விகளையும் பாருங்கள்.

சரியான Analytics கணக்கை இணைத்துள்ளீர்களா?

உங்கள் AdSense கணக்கில், "Google Analytics இணைப்புகளை நிர்வகித்தல்" எனும் பக்கத்திற்குச் சென்று Analytics இணைப்புகளைச் சரிபாருங்கள். அல்லது, உங்கள் Analytics கணக்கில், நிர்வாகி என்பதன் கீழுள்ள இணைப்புகளையும், அதன்பிறகு தயாரிப்பு இணைப்புகளையும், பிறகு Google AdSense இணைப்புகளையும் சரிபாருங்கள்.

தவறான Analytics கணக்கை நீங்கள் இணைத்திருந்தால், கணக்குகளை இணைப்புநீக்கிவிட்டு, சரியான கணக்கை மீண்டும் இணையுங்கள்.

உங்கள் AdSense பக்கங்கள் அனைத்திலும் Analytics குறியீட்டை அமைத்துள்ளீர்களா?

உங்கள் வலைதளங்களில் Google குறிச்சொல் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபாருங்கள். Google குறிச்சொல் மூலம் தரவைச் சேகரிக்க உங்கள் GA4 வலை உடைமை உள்ளமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

24 மணிநேரத்திற்கு முன்பு கணக்குகளை இணைத்தீர்களா?

கணக்குகளை இணைத்த பிறகு, தரவு சேகரிக்கப்படுவதற்கு 24 மணிநேரம் வரை ஆகலாம்.

உங்கள் Analytics தரவை உள்ளடக்கத்திற்கான AdSense விளம்பரங்களின் தரவுடன் ஒப்பிடுகிறீர்களா?

Analyticsஸில் உள்ள AdSense அறிக்கைகள் உள்ளடக்கத்திற்கான AdSense விளம்பரங்களை மட்டுமே கண்காணிக்கும். உங்கள் AdSense கணக்கில் அறிக்கையை உருவாக்கும்போது, உள்ளடக்கத்திற்கான AdSenseஸை ஒரு தயாரிப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் சரியான தரவை ஒப்பிடுவதை இது உறுதிசெய்யும்.

கவனத்திற்கு: Google குறிச்சொல்லை நீங்கள் சரியாக அமைத்திருந்தும், AdSense மற்றும் Analytics அறிக்கைகளுக்கு இடையே தரவு முரண்பாடுகளை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள தரவின் தரமும் முரண்பாடுகளும் என்பதைப் பாருங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11304888470983778569
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false