அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

வாய்ப்புகள் மற்றும் பரிசோதனைகள்

தானியங்கு மேம்பாட்டு அமைப்பை மாற்றுதல்

உங்கள் தானியங்கு மேம்பாட்டு அமைப்பை மாற்ற இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. மேம்படுத்துதல் அதன் பிறகு பரிசோதனைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்களது தற்போதைய தானியங்கு மேம்பாட்டு அமைப்பைக் கிளிக் செய்யவும். உதாரணமாக, தானியங்கு மேம்பாட்டை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "தானியங்கு மேம்பாடு" பிரிவில் ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • தானியங்கு மேம்பாட்டை இயக்கு (பரிந்துரைக்கப்படுகிறது)

      உங்களது டிராஃபிக்கில் பரிசோதனைகளை இயக்கி உங்களுக்கான மேம்பாடுகளை Google தானாகவே செயல்படுத்தும்.

    • பரிந்துரைகள் மட்டும்

      உங்கள் டிராஃபிக்கில் பரிசோதனைகளை இயக்கி தேவையான மேம்பாடுகளை Google பரிந்துரைக்கும். அவற்றிலிருந்து பெறப்படும் செயல்திறன்மிக்க அமைப்பைத் தேர்வுசெய்து நீங்களாகவே மேம்பாடுகளைச் செயல்படுத்தலாம். இதைச் செய்ய, பரிசோதனைகள் பக்கத்திற்குச் சென்று பரிசோதனையின் முடிவைப் பொறுத்து அசலை வைத்திரு என்பதையோ மாறுபாட்டைப் பயன்படுத்து என்பதையோ கிளிக் செய்யவும்.

    • தானியங்கு மேம்பாட்டை முடக்கு

      Google உங்கள் டிராஃபிக்கில் பரிசோதனைகளை இயக்காது.

  5. அமைப்புகளைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

அறிவிப்புகள்

தானியங்கு மேம்பாடு பரிசோதனையை இயக்கத் தொடங்கும்போது உங்கள் கணக்கில் அறிவிப்பு ஒன்றைப் பார்ப்பீர்கள். ஒவ்வொரு முறை பரிசோதனை முடிந்து உங்கள் முடிவு தேவைப்படும்போதும் மின்னஞ்சல் அனுப்பப்படும். மாறாக, மேம்பாடுகளை தானாகச் செயல்படுத்துமாறு Googleளை அனுமதித்திருந்தால் நடைபெற்ற மாற்றங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்படும். மின்னஞ்சல் விருப்பத்தேர்வுகளை மாற்றுவது எப்படி என்பதை அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11355787129226537499
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false