உங்கள் கணக்கு தொடர்பான கேள்விகளுக்கு விரைவாகப் பதில்களைப் பெற, AdSense உதவிப் பக்கத்தைப் பயன்படுத்தலாம். AdSenseஸை அணுக நீங்கள் பயன்படுத்தும் Google கணக்கில் உள்நுழையவும். அப்போதுதான் உங்கள் கணக்கில் சில சோதனைகளை நாங்கள் மேற்கொள்ள முடியும்.
உள்நுழைவதில் சிக்கல் இருந்தால் உள்நுழைவிற்கான பிழையறிந்து திருத்தும் எங்கள் கருவியைப் பயன்படுத்திப் பார்க்கவும்.
Google கணக்கிற்கும் AdSense கணக்கிற்கும் உள்ள வேறுபாடு குறித்து அறிக.
கணக்கைப் பிழையறிந்து திருத்துதல்
வருமானம் குறைதல்
விளம்பரச் சேவை
AdSense விளம்பரச் சேவைக்கான பிழையறிந்து திருத்தும் கருவியானது விளம்பரச் சேவைகள் தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்ய உதவும். சிக்கல்களைச் சரிசெய்வது எப்படியெனத் தெரிந்துகொள்ள இந்தப் படிகளைப் பின்பற்றவும்.
விளம்பரச் சேவைக்கான பிழையறிந்து திருத்தும் கருவிகொள்கை தொடர்பான சிக்கல்கள்
AdSense திட்டக் கொள்கைகளைப் பார்க்கவும் அல்லது உங்கள் கொள்கை மையத்திற்குச் செல்லவும்.
கூடுதல் தகவல்களுக்கு இதைக் காண்க : விளம்பரச் சேவையைப் பாதிக்கக்கூடும் சிக்கல்களைக் கொள்கை மையத்தில் சரிசெய்தல்.