Google அமைப்புகளை நிர்வகித்தல்

உங்கள் மொபைலோ டேப்லெட்டோ Google Play சேவைகளைப் பயன்படுத்தினால், உங்கள் Google ஆப்ஸையும் சேவைகளையும் Google அமைப்புகளில் நீங்கள் நிர்வகிக்கலாம்.

கவனத்திற்கு: இந்தப் படிகளில் சிலவற்றை Android 8.0 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே செய்ய முடியும். உங்கள் Android பதிப்பைத் தெரிந்துகொள்வது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.

Google அமைப்புகளைத் திறத்தல்

Google அமைப்புகளை நிர்வகித்தல்

கணக்கு

  1. "கணக்கு" என்பதன் கீழ் உள்ள உங்கள் Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  2. மேலே, நீங்கள் விரும்பும் பக்கத்திற்குச் செல்லவும்.
  3. பக்கத்தைத் தட்டவும்:

சேவைகள்

"இச்சாதனத்திலுள்ள சேவைகள்" என்பதில் ஸ்க்ரோல் செய்து நீங்கள் விரும்பும் சேவையைத் தட்டவும். உதாரணத்திற்கு:

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10051355815105600634
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false