நீங்கள் ஒரு MCN எனில் உங்கள் நிறுவனம் MCN வழிகாட்டுதல்களின்படி இயங்குவதற்கு உதவ இந்த விரிவான தகவல்களைப் பயன்படுத்துங்கள். YouTube கிரியேட்டர்களுக்கு MCN குறித்த அறிமுகம் எனும் எங்கள் பக்கத்தையும் நீங்கள் பார்க்கலாம்.
MCNனாக அங்கீகரிக்கப்படுவதற்கான தகுதிபெற, உங்கள் நிறுவனம் இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும்:
- YouTube சேவை விதிமுறைகள்
- சமூக வழிகாட்டுதல்கள்
- பல சேனல்களில் கணிசமான அளவில் தரமான உள்ளடக்கத்தைத் தயாரித்து வருமானம் ஈட்டுதல்
- YouTube கூட்டாளர் திட்டத்தில் சேர்தல்
- YouTube சான்றிதழ் பயிற்சி பெறுதல்
கவனத்திற்கு: இந்த வழிகாட்டுதல்கள் அறிவிப்பின்றி மாற்றப்படலாம்.