YouTube கட்டணத் தயாரிப்புகளுக்கான பணத்தைத் திரும்பப்பெறக் கோருதல்

உங்கள் YouTube பர்ச்சேஸுடன் தொடர்புடைய வீடியோக்களோ அம்சங்களோ குறிப்பிட்டபடி சரியாகச் செயல்படவில்லை எனில் அவற்றுக்கான பணத்தைத் திரும்பப்பெற நீங்கள் தகுதிபெறக்கூடும்.

YouTube சேவைகள் மற்றும் மெம்பர்ஷிப்களுக்கான சில பேமெண்ட்டுகளைத் திரும்பப்பெற முடியாது. பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டால், உள்ளடக்கத்திற்கான அணுகலை நாங்கள் அகற்றுவதுடன் தோராயமாகப் பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான காலக்கெடுவிற்குள் உங்கள் பணம் திருப்பி அளிக்கப்படும்.

YouTube சேவை/மெம்பர்ஷிப்புக்கான பணத்தைத் திரும்பப்பெறக் கோருதல்

YouTube கட்டணம் குறித்த சிக்கலைப் பிழையறிந்து திருத்துதல்

பிழையறிந்து திருத்த கீழுள்ள பட்டனைக் கிளிக் செய்யுங்கள் அல்லது உங்கள் YouTube பில்லிங் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

YouTube கட்டணம் தொடர்பான சிக்கலைப் பிழையறிந்து திருத்து


பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான தகுதிநிலை குறித்து கேள்விகள் உள்ளனவா?

பணத்தைத் திரும்பப்பெறுதல் தொடர்பான கொள்கைகளைப் பாருங்கள் மற்றும் கீழேயுள்ள கட்டுரைகளில் பணத்தைத் திரும்பப்பெறக் கோருவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9038007837494185589
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false