ஒரு YouTube பயனராக உதவி பெறுதல்

 YouTube உதவி மையம்

அனைத்திற்கும் பிழையறிந்து திருத்துவதற்கான சிறந்த இடத்தில் உள்ளீர்கள். எந்தவொரு YouTube பக்கத்தின் இடதுபுற மெனுவின் கீழ்ப்பகுதியிலும், உதவி பட்டனைப் பார்க்க முடியும். இல்லையெனில் support.google.com/youtube எனும் தளத்திற்குச் செல்லுங்கள்.

 YouTube உதவி வீடியோ சேனல்கள்

எங்கள் தயாரிப்புகளின் சமீபத்திய தகவல்களையும் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த உதவிக்குறிப்புகளையும் வழங்கும் வீடியோக்களுக்கு YouTube Viewers சேனலைப் பாருங்கள்.

 YouTube உதவி மன்றம்

TeamYouTube வழங்கும் YouTube உதவி மன்றத்தில் பதில்களைப் பெறலாம். TeamYouTubeன் சமீபத்திய அறிவிப்புகளைத் தெரிந்துகொள்வதற்கான பிரத்தியேக இடுகைகளைப் பார்க்கலாம்.

 @TeamYouTube Twitter ஹேண்டில்

YouTubeல் இருந்து அதிகப் பலன்களைப் பெற உதவும் நிகழ்நேர அறிவிப்புகளுக்கும் பிழையறிந்து திருத்தும் உதவிக்குறிப்புகளுக்கும் Twitterரில் @TeamYouTube எனும் ஹேண்டிலில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், ஜெர்மன், ஃபிரெஞ்சு, ரஷ்யன், ஜாப்பனீஸ், இந்தோனேஷியன், அரபு, இந்தி ஆகிய மொழிகளில் எங்கள் குழு அறிவிப்புகளைப் பகிரும், அம்மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்.

TeamYouTube குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

பதிப்புரிமை தொடர்பான கேள்விகள்

  • பதிப்புரிமை மற்றும் உரிமைகள் மேலாண்மை: உரிமை கோரல்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அதுதொடர்பான தகவல்களையும் பிழையறிந்து திருத்துவதற்கான படிகளையும் அதன்பிறகு பின்பற்ற வேண்டிய படிகளையும் பெறுங்கள்.
  • சட்டக் கொள்கைகள்: இந்தச் சட்டச் சிக்கல்கள் என்ன என்பது குறித்தும் புகாரைப் பதிவுசெய்வது எப்படி என்பது குறித்தும் தகவல்களைப் பெறுங்கள்.

கொள்கை தொடர்பான கேள்விகள்

YouTubeன் கொள்கைகள்,பாதுகாப்பு நடைமுறைகள், புகார்க் கருவிகள் ஆகியவை பற்றிப் புரிந்துகொள்ள இந்தக் கருவிகளைப் பயன்படுத்துங்கள்:

கவனத்திற்கு: சில ஆதாரங்கள் குறைவான மொழிகளில் மட்டுமே கிடைக்கின்றன.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10778047942818081894
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false