YouTubeல் விளையாட்டு

சில சமயங்களில் YouTubeல் பிரத்தியேகமான நேரலை விளையாட்டு வீடியோக்களைப் பார்க்கலாம். இவற்றைப் பார்ப்பதற்கு YouTube கணக்கு வைத்திருக்கத் தேவையில்லை மற்றும் அனைத்துச் சாதனங்களிலும் YouTubeல் சிறப்பு வீடியோக்கள் இருக்கும்.

விளையாட்டுப் பக்கத்திற்குச் சென்று பிரபலமான விளையாட்டு வீடியோக்களைத் தேடலாம்.

உதாரணம்: YouTubeல் மேஜர் லீக் பேஸ்பால் (MLB - Major League Baseball) போட்டிகள்

YouTubeலும் அமெரிக்காவில் YouTube TVயிலும் 2022 MLB சீசனின் 21 போட்டிகளையும் பார்க்கலாம் (YouTube TV மெம்பர்ஷிப் இருந்தால்). பார்ப்பதற்கான பல்வேறு வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உதவிக்குறிப்பு: YouTubeல் விளையாட்டைப் பார்க்கும்போது வீடியோ பிளேயரில் அமைப்புகளுக்குச் சென்று ஒரு குறிப்பிட்ட ரேடியோ ஒளிபரப்பை (வீட்டில் அல்லது வெளியில்) நீங்கள் தேர்வுசெய்யலாம்:
  • வலை உலாவியில்: வீடியோ பிளேயரில் அமைப்புகள்  அதன் பிறகு ஆடியோ டிராக் என்பதற்குச் செல்லவும்.
  • YouTube  மொபைல் ஆப்ஸில்: வீடியோ பிளேயரில் அமைப்புகள்   அதன் பிறகு கூடுதல் அமைப்புகள்  அதன் பிறகு ஆடியோ என்பதற்குச் செல்லவும்.
  • உங்கள் டிவியில் உள்ள YouTube ஆப்ஸில்: வீடியோ பிளேயரில் மேலும்    அதன் பிறகு ஆடியோ டிராக்குகள் என்பதற்குச் செல்லவும்.

அங்கிருந்து, நீங்கள் போட்டியைப் பார்க்கும்போது எந்த ஸ்ட்ரீமைப் பெற விரும்புகிறீர்களோ அதைப் பொறுத்து வீட்டில் அல்லது வெளியில் டிராக்கை அமைக்கவும். YouTube வழங்கும் முதன்மை ஒளிபரப்பு ஆடியோ ஸ்ட்ரீமைப் பெற முதன்மை என்பதையும் தேர்வுசெய்யலாம்.

YouTube மொபைல் ஆப்ஸில் MLB போட்டிகளைப் பார்த்தல்

  1. YouTube ஆப்ஸைத் திறக்கவும்.
  2. “MLB” எனத் தேடவும்.
  3. MLB YouTube சேனலைத் தட்டவும்.
  4. போட்டி நடந்துகொண்டிருந்தால் நேரலையில் பார்க்க போட்டியின் சிறுபடத்தைத் தட்டவும்.
  5. வரவிருக்கும் போட்டியைப் பார்க்க விரும்பினால் போட்டியின் நேரலையின்போது அறிவிப்பைப் பெற, போட்டியின் சிறுபடம் அதன் பிறகு நினைவூட்டலை அமை என்பதைத் தட்டவும்.

Chromecast ஐகானைத் Inactive cast extension  தட்டி Chromecast சாதனத்தைப் பயன்படுத்தி பெரிய திரையிலும் நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் டிவியில் உள்ள YouTube மொபைல் ஆப்ஸில் MLB கேம்களைப் பார்த்தல்

  1. YouTube ஆப்ஸைத் திறக்கவும்.
  2. “MLB” எனத் தேடவும்.
  3. MLB YouTube சேனலைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. கேம் பிளேயாகிக் கொண்டிருந்தால் நேரலையில் பார்க்க கேம் சிறுபடத்தைத் தட்டவும்.

YouTube.com இணையதளத்தில் MLB கேம்களைப் பார்த்தல்

  1. வலை உலாவியில் youtube.com/mlb என்பதற்குச் செல்லவும்.
  2. கேம் பிளேயாகிக் கொண்டிருந்தால் நேரலையில் பார்க்க கேம் சிறுபடத்தைக் கிளிக் செய்யவும்.
  3. வரவிருக்கும் கேமைப் பார்க்க விரும்பினால் கேம் நேரலையின்போது அறிவிப்பைப் பெற நினைவூட்டலை அமை என்பதைக் கிளிக் செய்யவும்.

YouTube TVயில் MLB போட்டிளைப் பார்த்தல் (உறுப்பினர்கள் மட்டும்)

நீங்கள் YouTube TV உறுப்பினராக இருந்தால் YouTube TVயில் நேரலையில் MLB போட்டிகளைப் பார்க்கலாம். எங்களின் ஆதரிக்கப்படும் சாதனங்களில் ஒன்றில் அமெரிக்காவில் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த கேம்களைப் பார்க்கலாம். உங்கள் டிவியில் YouTube டிவி பார்ப்பது எப்படி அல்லது உங்கள் டிவியில் அலைபரப்புவது எப்படி என்பதை அறிக. அமெரிக்காவில் YouTube TV பார்வையாளர்களுக்குப் பார்ப்பதற்கான கட்டுப்பாடுகள் எதுவுமில்லை.

பார்ப்பதற்கான வழிமுறை:

  1. YouTube TV ஆப்ஸைத் திறக்கலாம் அல்லது வலை உலாவியில் tv.youtube.com எனும் பக்கத்திற்குச் செல்லலாம்.
  2. "MLB" எனத் தேடி, "நேரலை & வரவிருக்கும் கேம்கள்" பிரிவையோ MLB லீக் பக்கத்தில் உள்ள அட்டவணையையோ பார்க்கவும்.
  3. கேம்கள் ஒளிபரப்பப்படும்போது, நேரலைப் பக்கத்தில் “இந்த வாரத்திற்கான MLB கேம்” என்ற பிரத்தியேகச் சேனலைப் பார்ப்பீர்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4608457669009693628
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false