'நீங்கள்' பிரிவு குறித்து அறிந்துகொள்ளுதல்

YouTubeல் நீங்கள் பார்த்த, பதிவிறக்கிய/வாங்கிய அனைத்தையும் பார்க்க 'நீங்கள்' பிரிவுக்குச் செல்லுங்கள். இந்தப் பக்கத்தில் கணக்கு தொடர்பான அமைப்புகளையும் சேனல் குறித்த தகவல்களையும் கண்டறியலாம்.

Explore the You tab on your mobile device

'நீங்கள்' பிரிவைக் கண்டறிய, வழிகாட்டிக்கு  சென்று நீங்கள் என்பதைக் கிளிக் செய்யவும். அங்கே:

 கணக்குகளுக்கு இடையே மாறலாம்

நீங்கள் பயன்படுத்தும் கணக்கை மாற்ற, கணக்குகளை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும். இந்த விருப்பத்தேர்வு உங்கள் சேனல் பெயரின் கீழ் காட்டப்படும். பக்கத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யும்போதும் இந்த விருப்பத்தேர்வு காட்டப்படும்.

Google கணக்கு

உங்கள் Google கணக்கிற்குச் செல்ல, Google கணக்கு என்பதைக் கிளிக் செய்யவும். இந்த விருப்பத்தேர்வு உங்கள் சேனல் பெயரின் கீழ் காட்டப்படும். பக்கத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யும்போதும் இந்த விருப்பத்தேர்வு காட்டப்படும்.

இதுவரை பார்த்தவை

நீங்கள் சமீபத்தில் பார்த்த வீடியோக்களை இதுவரை பார்த்தவை பிரிவில் பார்க்கலாம். இதுவரை பார்த்தவை பட்டியலை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து மேலும் அறிக.

 Primetime சேனல்கள்

நீங்கள் வாங்கிய Primetime சேனல்களைப் பாருங்கள்.

 'பிறகு பார்க்க' பிளேலிஸ்ட்

உங்கள் பிறகு பார்க்க பிளேலிஸ்ட்டில் நீங்கள் சேமித்த வீடியோக்களை இங்கே பார்க்கலாம்.

 பிளேலிஸ்ட்கள்

பொது, தனிப்பட்டது, பட்டியலிடப்படாதவை ஆகியவை உட்பட நீங்கள் உருவாக்கிய பிளேலிஸ்ட்களை பிளேலிஸ்ட்கள் என்பதன் கீழ் கண்டறியலாம். ஒரு பிளேலிஸ்ட்டில் அதிகபட்சமாக 5000 வீடியோக்கள் வரை காட்டப்படலாம். பிளேலிஸ்ட்களை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து மேலும் அறிக.

 விரும்பிய வீடியோக்கள்

விரும்பிய வீடியோக்கள் என்பதன் கீழ் நீங்கள் ஏற்கெனவே விருப்பம் தெரிவித்த வீடியோக்களைப் பார்க்கலாம்.

 உங்கள் வீடியோக்கள்

நீங்கள் ஏற்கெனவே பதிவேற்றிய வீடியோக்களை உங்கள் வீடியோக்கள் பிரிவில் பார்க்கலாம்.

 பேட்ஜ்கள்

நீங்கள் பெற்ற பேட்ஜ்களைப் பார்க்கலாம். பேட்ஜ்களை எப்படிப் பெறுவது மற்றும் நிர்வகிப்பது என்பது பற்றி மேலும் அறிக.

 உங்கள் கிளிப்புகள்

பிறகு பார்ப்பதற்கோ பிறருடன் பகிர்வதற்கோ வீடியோக்களில் இருந்து நீங்கள் கிளிப் செய்த பகுதிகள் இங்கே சேமிக்கப்படும். கிளிப்புகளைப் பகிர்வது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

குறிப்பு: இந்தப் பிரிவுகளில் சில மட்டுமே 'நீங்கள்' பிரிவில் காட்டப்படக்கூடும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11088571907969489799
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false