YouTubeல் இசையைக் கண்டறிதல்

YouTubeல் இசைத் தொகுப்புகளை நீங்கள் கேட்டு மகிழ்வதற்குச் சில புதிய அம்சங்களை உருவாக்கியுள்ளோம். இந்த அம்சங்கள் உங்களுக்குப் பிடித்த இசைக்கலைஞர்களின் உயர்தர இசையைக் கண்டறிவதையும் YouTubeல் புதிய இசையைக் கண்டறிவதையும் எளிதாக்கிடும். 

தேடலில் இசைக் கார்டுகள்

இசைக் கார்டுகள் என்பது கலைஞர், ஆல்பம் அல்லது வகையின்படி உள்ள டிராக்குகளின் தொகுப்பாகும். முழு ஆல்பங்களைக் கேட்கவும் உங்களுக்குப் பிடித்த கலைஞர்களின் அதிகாரப்பூர்வ வீடியோக்களைக் கண்டறியவும் இசைக் கார்டுகள் ஒரு சிறந்த வழியாகும். 

பிளாட்ஃபார்ம்கள் முழுவதும் இசை தொடர்புடைய தேடல் முடிவுகளில் இசைக் கார்டுகள் காட்டப்படும். 

பாடல் மூலம் தேடுதல்

Android சாதனத்தில் ஒலியைப் பயன்படுத்தி YouTubeல் தேட, குரல் தேடலில் இருந்து பாடல் மூலம் தேடலுக்கு மாறலாம். தற்போது பிளே செய்யப்படுகின்ற பாடலை முனுமுனுப்பது அல்லது ரெக்கார்டு செய்வதன் மூலம் தொடர்புடைய YouTube வீடியோக்கள், Shorts வீடியோக்கள், அதிகாரப்பூர்வ இசை வீடியோக்கள் ஆகியவற்றைக் கண்டறியலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4803212137638947187
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false