கணக்கிற்கான இயல்புச் சேனலை அமைத்தல்

உங்கள் Google கணக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட YouTube சேனலைக் கொண்டிருந்தால் உள்நுழையும்போது எந்தச் சேனலைத் தேர்வுசெய்ய வேண்டுமென்று ஒரு பாப் அப் தோன்றக்கூடும்:

Channel switcher

எப்போதும் நேரடியாக ஒரே சேனலில் உள்நுழைய விரும்பினால் ஓர் இயல்புச் சேனலைப் பாப் அப்பில் அமைக்கலாம். நீங்கள் விரும்பிய ஒன்றைத் தேர்வுசெய்து மீண்டும் கேட்காதே என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இருப்பினும் எளிதாக உங்கள் கணக்கிலுள்ள சேனல்களுக்கிடையே மாறலாம்.

கவனத்திற்கு: மூன்றாம் தரப்புக் கருவிகளிலும் ஆப்ஸிலும் (உதாரணமாக, வீடியோ எடிட்டிங் மென்பொருள்) இயல்புச் சேனல் பயன்படுத்தப்படலாம். அவற்றில் சேனல்களுக்கிடையே மாற முடியாது. இந்தக் கருவிகளில் Google கணக்கு அனுமதிச் சான்றுகளை உள்ளிடும்போது அவை தானாகவே இயல்புச் சேனலைப் பயன்படுத்தும்.

இயல்புச் சேனலை மாற்றுதல்

உங்கள் Google கணக்கில் இயல்புச் சேனலை மாற்ற:

  1. கம்ப்யூட்டரில் Google கணக்கு மூலம் YouTubeல் உள்நுழையவும்.
  2. இயல்புச் சேனலாக அமைக்க விரும்பும் சேனலுக்கு மாற்றவும்.
  3. மேம்பட்ட கணக்கு அமைப்புகள் என்பதற்குச் செல்லவும்.
  4. "இயல்புச் சேனல்" என்பதன் கீழ் "எனது <மின்னஞ்சல்> கணக்கில் உள்நுழையும்போது இந்தச் (சேனல் பெயர்) சேனலைப் பயன்படுத்து" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1280836571674662866
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false