ஆர்ட் டிராக்குகளுக்கான பதிவேற்ற விரிதாளைப் பயன்படுத்துதல்

தங்களின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க YouTubeன் உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.

உங்கள் ரெக்கார்டிங்குகளுக்கான ஆர்ட் டிராக்குகளை உருவாக்க, அவற்றின் மீடியா ஃபைல்களையும் தரவுத்தகவலையும் வழங்க வேண்டும். YouTube Music DDEX ஊட்டத்தையோ “ஆடியோ - ஆர்ட் டிராக்குகள்” மொத்தப் பதிவேற்ற விரிதாளையோ பயன்படுத்தி ஃபைல்களைப் பதிவேற்றுவதன் மூலம் ஆர்ட் டிராக் உரிமைகளை நீங்கள் உருவாக்கலாம்.

மொழிபெயர்க்கப்பட்ட தலைப்புகளையோ கலைஞரின் பெயர்களையோ பங்களிப்பாளர்களின் பட்டியலையோ விரிதாளின் மூலம் வழங்க முடியாது. இவற்றைச் சேர்க்க நீங்கள் DDEX ஊட்டத்தைப் பயன்படுத்த வேண்டும்.

விரிதாளைப் பயன்படுத்தி ஆர்ட் டிராக்குகளை உருவாக்க:

  1. YouTube CMS பதிவேற்றியைப் பதிவிறக்கி நிறுவவும்.

    கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பிலிருந்து YouTubeல் நீங்கள் பதிவேற்ற விரும்பும் ஃபைல்களை இழுத்து விடுவதற்கு ஏற்ற வகையில் வரைகலைப் பயனர் இடைமுகத்தை 'YouTube CMS பதிவேற்றி' வழங்குகிறது.

  2. விரிதாள் டெம்ப்ளேட்டைப் பதிவிறக்கவும்.

    உள்ளடக்க வகையைத் தேர்ந்தெடுப்பதற்கான கீழ் தோன்றும் பட்டியில் "ஆடியோ - ஆர்ட் டிராக்குகள்" என்பதைத் தேர்வுசெய்து CSV ஃபைலைப் பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும். "ஆடியோ - ஆர்ட் டிராக்குகள்" என்ற விருப்பம் காட்டப்படவில்லை எனில் உங்கள் Google கூட்டாளர் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.

  3. ஒரு வரிசைக்கு ஒரு ரெக்கார்டிங் எனும் அடிப்படையில் உங்கள் சவுண்டு ரெக்கார்டிங்குகளுக்கான தரவுத்தகவலை விரிதாளில் உள்ளிடவும்.

    ஒவ்வொரு நெடுவரிசையிலும் சேர்க்கப்பட வேண்டிய தரவு பற்றிய வழிமுறைகள் விரிதாள் டெம்ப்ளேட்டில் இருக்கும். ஆர்ட் டிராக்கிலுள்ள தரவுத்தகவலை YouTube எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது குறித்த விவரங்களுக்கு, ஆர்ட் டிராக்குகளை உருவாக்குதல் என்பதைப் பார்க்கவும். விரிதாளின் சரியான வடிவமைப்பு குறித்த விவரங்களுக்கு, விரிதாள் வடிவமைப்பு வழிகாட்டுதல்கள் என்பதைப் பார்க்கவும்.

    தேதிகள், எண்ணை மட்டும் ஏற்பவை (UPC போன்றவை) உள்ளிட்ட புல மதிப்புகளைக் கொண்ட அனைத்துப் புலங்களும் எளிய உரையாக வடிவமைக்கப்பட வேண்டும்.
  4. CMS பதிவேற்றியைப் பயன்படுத்தி விரிதாளையும் குறிப்பிடப்பட்ட மீடியா ஃபைல்களையும் பதிவேற்றவும்.

    ஆர்ட்வொர்க் & ரெக்கார்டிங் ஃபைல்களுக்கான தேவைகள் குறித்த விவரங்களுக்கு, ஆதாரங்களுக்கான ஃபைல் வடிவம் என்பதைப் பார்க்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8917099867810335327
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false