YouTube கிரியேட்டர்களுக்கு மொழிகளின் கிடைக்கும் நிலை

YouTube கிரியேட்டருக்கு உதவி வழங்கப்படும் மொழிகள்

பின்வரும் மொழிகளில் உரையாடல் மற்றும் மின்னஞ்சல் மூலம் உதவி வழங்கப்படுகிறது:
  • அரபிக்
  • வங்காளம்
  • சீனம் (எளிதாக்கப்பட்டது)
  • சீனம் (பாரம்பரியம்)
  • ஆங்கிலம்
  • ஃபிரெஞ்சு
  • ஜெர்மன்
  • இந்தி
  • இத்தாலியன்
  • இந்தோனேஷியன்
  • ஜாப்பனீஸ்
  • கொரியன்
  • போலிஷ்
  • போர்ச்சுகீஸ்
  • ரஷ்யன்
  • ஸ்பானிஷ்
  • தாய்
  • டர்கிஷ்
  • வியட்நாமீஸ்
  • உருது

குறிப்பு: ஆங்கிலத்திலும் ஸ்பானிஷிலும் மின்னஞ்சல் மூலம் 24/7 உதவி வழங்கப்படும். மற்ற மொழிகளில், திங்கள் முதல் வெள்ளி வரை இயல்பான வணிக நேரத்தில் உதவி வழங்கப்படும்.

YouTubeல் மொழிகளின் கிடைக்கும் நிலை

YouTube தயாரிப்பு இடைமுகமும் YouTube உதவி மையமும் பல மொழிகளில் கிடைக்கின்றன. பக்கத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்து உங்களுக்கான மொழியைத் தேர்வுசெய்யலாம்.

உங்கள் நாட்டில்/பிராந்தியத்தில் YouTube கூட்டாளர் திட்டம் கிடைக்கும்பட்சத்தில், உங்கள் வீடியோக்களுக்குத் தொடர்புடைய விளம்பரங்களைப் பொருத்தமான மொழியில் நாங்கள் வழங்குவோம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6842684614380397511
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false