எங்களின் மூன்றாம் தரப்புக் கூட்டாளர்கள் பற்றி ஓர் அறிமுகம்

YouTube கூட்டாளர் திட்டத்தில் உள்ள கிரியேட்டர்களுக்குத் தொடர்புடைய உதவியையும் சேவைகளையும் வழங்க பல மூன்றாம் தரப்பு கூட்டாளர்களுடன் YouTube செயல்படுகிறது.

முக்கியம்: YouTube சார்பாகச் செயல்படுவதாகக் கூறும் நபர்கள் அல்லது நிறுவனங்களின் அடையாளத்தை எப்போதும் கவனமாகச் சரிபார்க்கவும். உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும்படி அவர்களிடம் கேட்டு இதைச் செய்யலாம், அதன்மூலம் அவர்களின் அடையாளத்தை நீங்கள் சரிபார்க்கலாம். YouTube பிரதிநிதிகளிடம் எப்போதும் @google.com என முடிவடையும் மின்னஞ்சல் முகவரி இருக்கும்.

நாங்கள் கூட்டாளராக உள்ள சில நிறுவனங்களின் பட்டியல் இங்கே:

  • Accenture
  • Cognizant
  • Concentrix
  • Tech Mahindra
  • Teleperformance

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15936912875302269355
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false