Primetime சேனலுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல்

பணம் திரும்பப்பெறுதல் கொள்கைகள் குறித்து மேலும் அறிந்துகொண்டு உங்கள் கணக்கில் இருந்து பர்ச்சேஸ் செய்யப்பட்ட Primetime சேனல்களுக்கான பணத்தைத் திரும்பப்பெறக் கேளுங்கள்.

பணத்தைத் திரும்பப்பெறக் கேளுங்கள்

Primetime சேனலுக்கான 'பணம் திரும்பப்பெறுதல் கொள்கைகள்'

  • நீங்கள் எப்போது வேண்டுமானாலும் Primetime சேனலை ரத்துசெய்யலாம். உங்கள் மெம்பர்ஷிப்பை ரத்துசெய்த பிறகு, உங்கள் பில்லிங் காலம் முடியும் வரை அதற்குரிய அணுகல் தொடர்ந்து உங்களுக்கு இருக்கும்.
  • கிரெடிட் கார்டு மூலம் பணத்தைத் திரும்பப்பெற பொதுவாக 3-5 வணிக நாட்கள் ஆகும். ஆனால் கார்டு வழங்குநரைப் பொறுத்து இதற்கு 10 வணிக நாட்கள் வரை ஆகக்கூடும்.
  • Android சாதனத்திற்கான YouTube ஆப்ஸில் செய்யப்பட்ட YouTube பர்ச்சேஸ்களுக்கு Google Play மூலம் கட்டணம் விதிக்கப்படும். புதிய கட்டணங்கள் குறித்தும் உங்களுக்கு பில்லிங் செய்யப்படும் விதம் குறித்தும் அறிய payments.google.com தளத்திற்குச் செல்லவும்.
  • Apple மூலம் நீங்கள் பதிவு செய்திருந்தால், Primetime சேனல்களுக்கான பணத்தைத் திரும்பப்பெறக் கேட்பதற்கு Apple உதவி மையத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். Apple நிறுவனத்தின் 'பணம் திருப்பியளித்தல் கொள்கை' பொருந்தும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
532669902236746612
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false