பின்ச் செய்து அளவை மாற்றுதல்

நீங்கள் முழுத்திரைப் பயன்முறையில் வீடியோக்களைப் பார்க்கும்போது பின்ச் செய்து அவற்றைப் பெரிதாக்கலாம் சிறிதாக்கலாம். உள்ளடக்கத்தைப் பெரிதாக்குவதும்/சிறிதாக்குவதும் அதிலுள்ள தருணங்களை இன்னும் பெரியதாகவோ சிறியதாகவோ பார்க்க உதவும்.

கவனத்திற்கு: இந்த அம்சம் மொபைல் சாதனங்களிலும் டேப்லெட்களிலும் உள்ள YouTube ஆப்ஸில் மட்டுமே கிடைக்கும். முழுத்திரையில் இயங்கும் வீடியோக்களிலும் லைவ் ஸ்ட்ரீம்களிலும் 'பின்ச் செய்து அளவை மாற்றும்' அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

வீடியோவில் பின்ச் செய்து பெரிதக்கலாம் சிறிதாக்கலாம் (OnlyJayus வீடியோக்களில்) 🤏 🔍

பின்ச் செய்து உள்ளடக்கத்தைப் பெரிதாக்க:

  1. முழுத்திரைப் பயன்முறையில், இரண்டு விரல்களால் வீடியோவைத் தொடவும்.
  2. வீடியோ திரையில் விரல்களை வைத்தபடியே இரண்டு விரல்களையும் ஒன்றுக்கொன்று எதிராக நகர்த்தவும்.
  3. திரையில் இருந்து விரல்களை எடுத்ததும், புதிதாக அளவு மாற்றப்பட்ட நிலையில் வீடியோ இயங்கும்.

பின்ச் செய்து உள்ளடக்கத்தைச் சிறிதாக்க:

  1. பெரிதாக்கிய பிறகு, வீடியோவை இரண்டு விரல்களால் தொட்டு அவற்றை ஒன்றுக்கொன்று அருகில் நகர்த்தவும்.
  2. திரையில் இருந்து விரல்களை எடுத்ததும், புதிதாக அளவு மாற்றப்பட்ட நிலையில் வீடியோ இயங்கும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2049273692008334476
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false