YouTubeல் பார்வைக்கேற்ற கட்டண நிகழ்வுகளுக்கானப் பணத்தைத் திரும்பப்பெறுதல்

பணம் திரும்பப்பெறுதல் தொடர்பான கொள்கைகள் குறித்து மேலும் அறிந்துகொண்டு, உங்கள் கணக்கில் இருந்து பர்ச்சேஸ் செய்யப்பட்ட பார்வைக்கேற்ற கட்டண நிகழ்வுகளுக்கான பணத்தைத் திரும்பப்பெறக் கோருங்கள்.

YouTubeல் திரைப்படம் அல்லது டிவி ஷோவிற்கான பணத்தைத் திரும்பப்பெறக் கோருதல்

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

பார்வைக்கேற்ற கட்டண நிகழ்வுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல் தொடர்பான கொள்கைகள்

  • இந்த நிகழ்வு தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பு வரை பணத்தைத் திரும்பப்பெற நீங்கள் கோரலாம்.
  • பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டால் அது தொடர்பான உறுதிப்படுத்தலை அடுத்த திரையில் பெறுவீர்கள். நிகழ்வுக்கான அணுகலை நாங்கள் அகற்றுவோம், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கால அளவிற்குள் உங்கள் பணம் திருப்பியளிக்கப்படும்.

பார்வைக்கேற்ற கட்டண நிகழ்வுக்கான பணத்தைத் திரும்பப்பெறக் கோருதல்

கம்ப்யூட்டரில்:

  1. youtube.com/purchases பக்கத்திற்குச் செல்லவும்
  2. எதற்கான பணத்தைத் திரும்பப்பெற விரும்புகிறீர்களோ அதற்கு அடுத்துள்ள பணத்தைத் திரும்பப்பெறுதல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பணத்தைத் திரும்பப்பெறக் கோருங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Play மூலம் பில்லிங் செய்யப்பட்டால், உங்களிடம் ஒரு படிவம் காட்டப்படும். அதில் நீங்கள் செய்த பர்ச்சேஸ் பற்றிய சில கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு கேட்கப்படுவீர்கள். தேவையான விவரங்களைச் சேர்த்து, 'உறுதிப்படுத்து' என்பதைக் கிளிக் செய்து கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.

பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பித்தவுடன் அதை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5854220338587421475
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false