YouTubeல் பார்வைக்கேற்ற கட்டண நிகழ்வுகளுக்கானப் பணத்தைத் திரும்பப்பெறுதல்

பணம் திரும்பப்பெறுதல் தொடர்பான கொள்கைகள் குறித்து மேலும் அறிந்துகொண்டு, உங்கள் கணக்கில் இருந்து பர்ச்சேஸ் செய்யப்பட்ட பார்வைக்கேற்ற கட்டண நிகழ்வுகளுக்கான பணத்தைத் திரும்பப்பெறக் கோருங்கள்.

YouTubeல் திரைப்படம் அல்லது டிவி ஷோவிற்கான பணத்தைத் திரும்பப்பெறக் கோருதல்

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

பார்வைக்கேற்ற கட்டண நிகழ்வுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல் தொடர்பான கொள்கைகள்

  • இந்த நிகழ்வு தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பு வரை பணத்தைத் திரும்பப்பெற நீங்கள் கோரலாம்.
  • பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டால் அது தொடர்பான உறுதிப்படுத்தலை அடுத்த திரையில் பெறுவீர்கள். நிகழ்வுக்கான அணுகலை நாங்கள் அகற்றுவோம், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கால அளவிற்குள் உங்கள் பணம் திருப்பியளிக்கப்படும்.

பார்வைக்கேற்ற கட்டண நிகழ்வுக்கான பணத்தைத் திரும்பப்பெறக் கோருதல்

உங்களிடம் செயலிலுள்ள கட்டண மெம்பர்ஷிப் இருந்தால் பணத்தைத் திரும்பப்பெறக் கோருவதற்கு அதில் உள்நுழையவும்.

Apple ஸ்டோர் மூலம் செய்யப்படும் YouTube பர்ச்சேஸ்களுக்கு Apple நிறுவனத்திடமிருந்து அங்கீகாரம் தேவை. அந்தப் பர்ச்சேஸ்கள் அந்நிறுவனத்தின் பணம் திருப்பியளித்தல் கொள்கைகளுக்கு உட்பட்டவை.

எனவே, Apple சாதனத்திலோ Apple பில்லிங் மூலமோ செய்யப்படும் பர்ச்சேஸ்களுக்கு எங்களால் பணத்தைத் திருப்பியளிக்க முடியாது. பணத்தைத் திரும்பப்பெறக் கோருவதற்கு Apple உதவி மையத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3779477255795180260
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false