உங்கள் உள்ளடக்கத்திற்கும் உரிமைகளுக்கும் YouTube உரிமம் பெறுதல்

உங்கள் உள்ளடக்கத்தையோ தொடர்புடைய உரிமைகளையோ YouTubeல் நிர்வகிக்க விரும்பினால், YouTube வழங்கும் பதிப்புரிமை நிர்வாகக் கருவிகளைப் பற்றிய மேலோட்டப் பக்கத்தைப் பார்க்கவும்.

உங்கள் அனுமதியில்லாமல் பதிவேற்றப்பட்டது என்றும் பதிப்புரிமையையோ தொடர்புடைய பிற உரிமைகளையோ மீறுகிறது என்றும் நீங்கள் கருதும் உள்ளடக்கத்தை அகற்ற விரும்பினால் பதிப்புரிமை சார்ந்த அகற்றுதல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.

உள்ளடக்க அகற்றுதல் கோரிக்கைக்குப் பதிலாக உங்கள் பதிப்புரிமைக்கோ தொடர்புடைய பிற உரிமைகளுக்கோ நேரடியாக YouTubeல் உரிமம் பெறுவதற்குச் சாத்தியமுள்ளதா என்று தெரிந்துகொள்ள விரும்பினால், சொந்தமாக YouTube சேனலை உருவாக்கி நீங்களே உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதே எளிய வழியாகும். இதுபற்றி மேலும் அறிந்து ஒரு YouTube கிரியேட்டராக உதவி பெறுங்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15544678915414824250
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false