உங்கள் கணக்கின் மூலம் YouTubeஐ அணுக முடியவில்லை

பின்வரும் மெசேஜை நீங்கள் பார்த்திருந்தால் உங்கள் Google Workspace டொமைன் நிர்வாகி YouTubeஐ இன்னும் இயக்கவில்லை என்பது அர்த்தமாகும்.

உங்கள் Google கணக்கு மூலம் YouTubeஐ அணுக முடியாது. இதற்கான அணுகலை உங்கள் நிர்வாகி கட்டுப்படுத்தியுள்ளார்.

YouTubeஐ ஒரு சேவையாகச் சேர்ப்பது எப்படி?

உங்கள் டொமைன் நிர்வாகியால் மட்டுமே உங்கள் டொமைனில் YouTubeஐ இயக்க முடியும். YouTubeஐ ஒரு சேவையாக அவர்கள் சேர்க்க வேண்டுமென டொமைன் நிர்வாகிக்குத் தெரியப்படுத்துங்கள்.

நீங்கள்தான் டொமைன் நிர்வாகி எனில் உங்கள் Google Workspace டொமைனில் சேவைகளைச் சேர்ப்பது எப்படி என்பதைப் பாருங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16787598366335275889
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false