அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

CarPlay மூலம் பாட்காஸ்ட்களைக் கேட்டல்

Apple CarPlay மூலம் உங்கள் காரில் பாட்காஸ்ட்களைக் கேட்கலாம். நீங்கள் சந்தா பெற்றிருக்கும் பாட்காஸ்ட்கள், உங்கள் வரிசையில் உள்ள பாட்காஸ்ட்கள், பதிவிறக்கிய பாட்காஸ்ட்கள் ஆகியவற்றைக் கேட்க CarPlayயைப் பயன்படுத்தலாம்.

Carplayயைப் பயன்படுத்துவதற்குத் தேவையானவை

  • iPhone 5S மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள்
  • iOS 12 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள்
  • Google Podcasts 2.0.2 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள்
  • CarPlayயை ஆதரிக்கும் கார் மாடல்

பாட்காஸ்ட்களைக் கேட்டல்

முக்கியம்: உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்ட் ஆப்ஸில் பாட்காஸ்ட்டுகளை நிர்வகிப்பதற்கும் உங்கள் பயணத்திற்கான எபிசோடுகளைக் கண்டறிவது, பதிவிறக்குவது, வரிசைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்வதற்கும் மொபைலைப் பயன்படுத்துங்கள்.
புதிய எபிசோடுகளைப் பிளே செய்தல்

நீங்கள் சந்தா பெற்றிருக்கும் பாட்காஸ்ட்களின் புதிய எபிசோடுகளைப் பார்க்க:

  1. Carplayயில் Google Podcasts ஆப்ஸை Google Podcasts திறக்கவும்.
  2. புதிய எபிசோடுகள் முகப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஒரு எபிசோடைத் தேர்ந்தெடுக்கவும்.
வரிசையில் உள்ள பாட்காஸ்ட்களின் எபிசோடுகளைப் பிளே செய்தல்

உதவிக்குறிப்பு: உங்கள் பயணத்திற்கான எபிசோடுகளை வரிசைப்படுத்த, மொபைலைப் பயன்படுத்தவும். 

  1. Carplayயில் Google Podcasts ஆப்ஸை Google Podcasts திறக்கவும்.
  2. எனது வரிசை queue என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஒரு எபிசோடைத் தேர்ந்தெடுக்கவும்.
சந்தா பெற்றிருப்பவற்றைப் பிளே செய்தல்

உதவிக்குறிப்பு: நீங்கள் சந்தா பெற்றிருக்கும் பாட்காஸ்ட்களின் புதிய எபிசோடுகளைப் பார்க்க, புதிய எபிசோடுகள் முகப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. Carplayயில் Google Podcasts ஆப்ஸை Google Podcasts திறக்கவும்.
  2. செயல்பாடு செயல்பாடு அதன் பிறகு சந்தாக்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வெளியீட்டாளரிடம் இருக்கக்கூடிய எபிசோடுகளைப் பார்க்க, ஒரு பாட்காஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
பதிவிறக்கிய எபிசோடுகளைப் பிளே செய்தல்

உதவிக்குறிப்பு: எபிசோடுகளைப் பதிவிறக்க, மொபைலைப் பயன்படுத்தவும்.

  1. Carplayயில் Google Podcasts ஆப்ஸை Google Podcasts திறக்கவும்.
  2. செயல்பாடு செயல்பாடு அதன் பிறகு பதிவிறக்கங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஒரு எபிசோடைத் தேர்ந்தெடுக்கவும்.
இடைநிறுத்திய எபிசோடுகளைத் தொடங்குதல்
  1. Carplayயில் Google Podcasts ஆப்ஸை Google Podcasts திறக்கவும்.
  2. செயல்பாடு செயல்பாடு அதன் பிறகு இடைநிறுத்தியவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஒரு எபிசோடைத் தேர்ந்தெடுக்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8251805149764780475
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false